சத்தியன் மகாலிங்கம்
சத்யன் என்றறியப்படும் சத்தியன் மகாலிங்கம்புகைப்படத்திற்கு நன்றி tamil.filmibeat.com ஓர் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.[1] வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற கலக்கப்போவது யாரு பாடல், அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் இடம்பெற்ற சில் சில் என்ற பாடல், பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் இடம்பெற்ற தலைப்புப் பாடல் போன்ற வெற்றிப் பாடல்களைப் பாடியதன் மூலமாக புகழ்பெற்றார்.[2]
சத்தியன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சத்தியன் மகாலிங்கம் |
பிறப்பு | 31 மே 1980 |
பிறப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர் |
இசைத்துறையில் | 2004– தற்போது வரை |
பாடிய பாடல்கள்
கீழ்க்காண்பவை, சத்தியன் பாடிய வெற்றிப் பாடல்களின் பட்டியலாகும். இது முழுமையான பட்டியல் அல்ல.[3][4]
ஆண்டு | பாடல் | திரைப்படம் | இசையமைப்பாளர் |
---|---|---|---|
2004 | "கலக்கப் போவது யாரு" | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் | பரத்வாஜ் |
2005 | "சில் சில் சில் மழையே" | அறிந்தும் அறியாமலும் | யுவன் சங்கர் ராஜா |
2006 | "ஸ்டார் ஓட்டல்" | வட்டாரம் | பரத்வாஜ் |
2007 | "குல்லா குல்லா" | முனி | பரத்வாஜ் |
2008 | "யாகு யாகு" | ஏகன் | யுவன் சங்கர் ராஜா |
2008 | "தோஸ்த் படா தோஸ்த்து" | சரோஜா | யுவன் சங்கர் ராஜா |
2008 | "கனவிலே" | நேபாளி | சிறீகாந்து தேவா |
2010 | "அட பாஸ் பாஸ்" | பாஸ் என்கிற பாஸ்கரன் | யுவன் சங்கர் ராஜா |
2010 | "குப்பத்து இராசாக்கள்" | பாணா காத்தாடி | யுவன் சங்கர் ராஜா |
2011 | "அவனப் பத்தி" | அவன் இவன் | யுவன் சங்கர் ராஜா |
2011 | "பப்பராயுடு" | பஞ்சா | யுவன் சங்கர் ராஜா |
2012 | "ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்" | கழுகு | யுவன் சங்கர் ராஜா |
2012 | "தீயே தீயே" | மாற்றான் | ஹாரிஸ் ஜயராஜ் |
2012 | "அடிக்கடி முடி" | பொன்மாலைப் பொழுது | சி. சத்யா |
2012 | "பொடி வச்சு பிடிப்பேன்" | அட்டகத்தி | சந்தோஷ் நாராயணன் |
2012 | "தூரத்தில் உன்னைப் பார்த்தா" | வேட்டையாடு விளையாடு | கார்த்திக் ராஜா |
2012 | "கண்ணாலே கடிதம்" | தேனி மாவட்டம் | வெசுலி |
2013 | "உள்ளத நான் சொல்ல" | கேடி பில்லா கில்லாடி ரங்கா | யுவன் சங்கர் ராஜா |
2013 | "இரத்தத்தின் நுரையே" | மதில் மேல் பூனை | கணேஷ் இராகவேந்திரா |
2013 | "ஆகாயம் பூமிக்கெல்லாம்" | 6 கேன்டில்சு | சிறீகாந்து தேவா |
2013 | "பாய் பிரண்டு" | 6 கேன்டில்சு | சிறீகாந்து தேவா |
2013 | "எப்படி என்னுள்" | நுகம் | டி. ஜே. கோபிநாத் |
2013 | "ஓ லா லா" | நாடி துடிக்காதடி | இளையராஜா |
2013 | "குட்டிப் புலி" | துப்பாக்கி | ஹாரிஸ் ஜயராஜ் |
2014 | "உயிரின் மேலொரு உயிர்வந்து" | வடகறி | யுவன் சங்கர் ராஜா |
N/A | "லக லக ரசினி" | ஆச்சரியங்கள் அன்லிமிட்டெடு | கணேஷ் இராகவேந்திரா |
NA | "மினு மினுக்கும்" | துள்ளி எழுந்தது காதல் | சசி |
NA | "உன்னை விட்டு" | "படம் பார்த்து கதை சொல்" | கணேஷ் இராகவேந்திரா |
NA | "தோடா மச்சி" | "கோட்டை | டி. விசய் |
மேற்கோள்கள்
- ↑ "Music Was a Miracle" பரணிடப்பட்டது 7 மே 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Aneetaa Arumugam – Personal Webpage – Music – Tamil Cinema Playback Singers". Aneetaa.com இம் மூலத்தில் இருந்து 19 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120319231458/http://www.aneetaa.com/music.html#S. பார்த்த நாள்: 8 March 2012.
- ↑ "Sathyan performances". Raaga.com.
- ↑ "Sathyan performances". Thiraipaadal.com.
வெளியிணைப்புகள்
- {{Twitter}} template missing ID and not present in Wikidata.