சக்கரவர்த்தித் திருமகள்
சக்கரவர்த்தித் திருமகள்1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. குமார் எழுதிய கதைக்கு இளங்கோவன் உரையாடல் எழுத, பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
சக்கரவர்த்தித் திருமகள் | |
---|---|
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | ஆர். எம். ராமனாதன் உமா பிக்சர்ஸ் |
கதை | பி. ஏ. குமார் இளங்கோவன் (உரையாடல்) |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் என். எஸ். கிருஷ்ணன் கே. ஏ. தங்கவேலு பி. எஸ். வீரப்பா ஈ. ஆர். சகாதேவன் அஞ்சலி எஸ். வரலட்சுமி டி. ஏ. மதுரம் லட்சுமி பிரபா டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | சனவரி 18, 1957 |
ஓட்டம் | . |
நீளம் | 17184 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
நடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
எம். ஜி. இராமச்சந்திரன் | |
அஞ்சலி தேவி | |
பி. எஸ். வீரப்பா | |
எஸ். வரலட்சுமி | |
என். எஸ். கிருஷ்ணன் | |
டி. ஏ. மதுரம் | |
கே. ஏ. தங்கவேலு | |
டி. பி. முத்துலட்சுமி | |
இலட்சுமி பிரபா | |
ஈ. ஆர். சகாதேவன் |
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (9 ஏப்ரல் 2011). "Chakravarthi Thirumagal 1957". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/chakravarthi-thirumagal-1957/article1653988.ece. பார்த்த நாள்: 14 அக்டோபர் 2016.