சகோதரி (திரைப்படம்)
சகோதரி (Sahodhari) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, பிரேம் நசீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
சகோதரி | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | ஜி. எச். வீரண்ணா கர்நாடகா பிலிம்ஸ் சி. ஆர். பசவராஜ் |
கதை | கதை கிருஷ்ணமூர்த்தி புரானிக் |
இசை | ஆர். சுதர்சனம் |
நடிப்பு | பாலாஜி பிரேம் நசீர் முத்துராமன் நாகைய்யா சந்திரபாபு தேவிகா ராஜசுலோச்சனா தாம்பரம் லலிதா எஸ். ஆர். ஜானகி பிரியதர்சினி |
வெளியீடு | திசம்பர் 11, 1959 |
நீளம் | 17510 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆர்.சுதர்சனம் இசையமைப்பில் பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியுள்ளார்.[2]
மேற்கோள்கள்
- ↑ Guy, Randor (7 January 2012). "Blast from the past — Sahodari (1959)" இம் மூலத்தில் இருந்து 30 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140830223721/http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-sahodari-1959/article2782979.ece. பார்த்த நாள்: 2016-09-25.
- ↑ Neelamegam, G. (December 2014) (in Tamil). Thiraikalanjiyam – Part 1 (1st ). Chennai: Manivasagar Publishers 044 25361039. பக். 168.
- Blast from the past - Sahodari (1959), ராண்டார் கை, தி இந்து, சனவரி 7, 2012