சகடயோகம்
சகடயோகம் என்பது 1946 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில்,[2] கொத்தமங்கலம் சீனு, சானகி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]
சகடயோகம் | |
---|---|
Poster | |
இயக்கம் | ஆர். பத்மநாபன் |
தயாரிப்பு | ஆர். பத்மநாபன் |
திரைக்கதை | ப. நீலகண்டன் |
நடிப்பு | கொத்தமங்கலம் சீனு டி. ஆர். இராமச்சந்திரன் வித்துவான் சீனிவாசன் டி. எஸ். துரைராஜ் |
கலையகம் | மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம் |
விநியோகம் | ஜெயலட்சுமி பிக்சர்சு, சென்னை, மதுரை |
வெளியீடு | 23 ஆகத்து 1946(இந்தியா)[1] |
ஓட்டம் | 122 நிமி. (10982 அடி.) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிக, நடிகையர்
நடிகர்கள்
நடிகர் | பாத்திரம் |
---|---|
கொத்தமங்கலம் சீனு | அபாரயுக்தி |
டி. ஆர். ராமச்சந்திரன் | சமயோசிதம் |
கொளத்து மணி | அரசன் |
வித்துவான் சீனிவாசன் | முனிவர் |
டி. எஸ். துரைராஜ் | மாமா |
எம். ஆர். சுவாமிநாதன் | முனிவர் |
காளி என். ரத்தினம் | பூசாரி |
நடிகைகள்
நடிகை | பாத்திரம் |
---|---|
வி. என் .சானகி | பாரிஜாதம் |
மாயவரம் பாப்பா | இளவரசி |
பி. ஏ. பெரியநாயகி | சுபத்திரை |
சி. டி. ராஜகாந்தம் | குறி சொல்லி |
பி. ஆர். மங்களம் | தாய்க்கிழவி |
பாடல்கள்
சகடயோகம் திரைப்படத்துக்கான பாடல்களை பலவங்குடி சாமா, எஸ். ஜி. செல்லப்பா ஐயர், உடுமலை நாராயணகவி, டி. கே. சுந்தர வாத்தியார் (உர்ரு அனுமந்தராயா என்ற பாடல்) ஆகியோர் இயற்றியிருந்தனர். இசையமைப்பு தெரிவிக்கப்படவில்லை.[4]
எண். | பாடல் | பாடியோர் | ராகம்-தாளம் |
---|---|---|---|
1 | மானில வாழ்வில் மயங்காதே | வித்துவான் சீனிவாசன் | பீம்பிளாசு-ஆதி |
2 | ஏ அம்மே அப்பே பச்சை குத்தலியோ | (குறத்தி) | - |
3 | பூமி இயற்கை காகக்காண பொங்கும் இன்பம் | கொத்தமங்கலம் சீனு | சிந்துகானடா-திச்ரலகு |
4 | இருவருமே ஒருமனதாய் இருந்தேயினி வாழ்ந்திடுவோமே | டி. ஆர். ராமச்சந்திரன்-வி. என். ஜானகி | - |
5 | கண்ணா கண்ண கருணைசேர் கமலக் கண்ணா | நாடகம் - (அர்ஜுனன்) | சிம்மேந்திரமத்திமம்-ஆதி |
6 | காண்டீபரே நீரும் எம்மையே திருக்கல்யாணம்தான் கொண்டால் நன்மையே | (பஞ்ச கன்னிகையர்-அர்ஜுனன்) | - |
7 | எந்தன் மணாளனை நான் எங்கு காண்பேன் | பி. ஏ. பெரியநாயகி | கமாசு-திச்ரலகு |
8 | ஹரிஸ்ரீ ஹரி ஹரி ஹரி தேவா | பி. ஏ. பெரியநாயகி | - |
9 | தெம்மதுரை வாசலுக்கு திருவாசலுக்கு | காளி என். ரத்தினம் | - |
10 | கலைஞானமே அருள்வாய் | கொத்தமங்கலம் சீனு | ஆரபி-ஆதி |
11 | வடிவேலவரே மணாளரே பூங்கொடிகளுடனே | நடனப் பாடல் | - |
12 | எல்லோரும் உணவு கொள்வீரே | அபாரயுக்தியின் மனைவி | சுத்தசாவேரி-ஆதி |
13 | வாசமிகும் மலரே என்னிடம் நீ பேசிடலாகாதோ | கொத்தமங்கலம் சீனு-மனைவி | ராகமாலிகை-ஆதி |
14 | ஈசன் அருளே வேண்டும் பேரின்பம் பெறுக | வித்துவான் சீனிவாசன் | கேதாரகௌலா-ஆதி |
15 | உர்ரு அனுமந்தராயா அனுமந்தராயா அனுமந்தராயா | டி. எஸ். துரைராஜ் | - |
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 October 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 7 ஜூன் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170607114648/http://www.lakshmansruthi.com/cineprofiles/1946-cinedetails4.asp. பார்த்த நாள்: 22 மே 2021.
- ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 137 & 638. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf.
- ↑ Sakata Yogam
- ↑ சகடயோகம் பாட்டுப் புத்தகம். மதுரை: சிறீ சுவர்ணாம்பிகா பிரசு. 1946.