கொல்லங்குடி கருப்பாயி
கொல்லங்குடி கருப்பாயி, ஒரு தமிழ்ப் பாடகராவார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் மதுரை தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்.[1] பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[2] தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[3] பின்னர் வந்த பிற இசைக் கலைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.[4][5] அனைத்திந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராகத் தன் பணியைத் தொடங்கிய இவர், அங்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.[6] இவர் 1993இல் கலைமாமணி விருது பெற்றார்.[7]
திரைத்துறை
நடிப்பு
ஆண்டு | திரைப்படம்[8] |
---|---|
1985 | ஆண்பாவம் |
1987 | ஆயுசு நூறு |
1996 | கோபாலா கோபாலா |
பாடகராக
ஆண்டு | பாடல் | திரைப்படம்[9] |
---|---|---|
1985 | பேராண்டி | ஆண்பாவம் |
1985 | ஒட்டி வந்த | ஆண்பாவம் |
1985 | கூத்து பாக்க | ஆண்பாவம் |
1985 | சாயா சீலை | ஆண்பாவம் |
1985 | அரசப்பட்டி | ஆண்பாவம் |
1997 | கானாங்குருவி கூட்டுக்குள்ளே | ஆகா என்ன பொருத்தம் |
பாடல் ஒலிப்பதிவிற்கு சென்றபோது இவரது கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் உடல் வலுவிழந்து ஓய்வெடுக்கிறார்.
மேற்கோள்கள்
- ↑ "வறுமையில் வாடும் நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி: கூடுதல் உதவித் தொகை கேட்டு முதல்வருக்கு மனு". தி இந்து. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81/article8312732.ece. பார்த்த நாள்: 4 மார்ச் 2016.
- ↑ "அனைவரும் விரும்பும் பாடல்கள்". தி இந்து. மார்ச்சு 18, 2003. http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003031807480200.htm&date=2003/03/18/&prd=thlf&. பார்த்த நாள்: 2009-07-30.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ முனைவர் இளங்கோவன் (அக்டோபர் 19, 2007). "கரிசல் கிருட்டிணசாமி" (in தமிழ்). திண்ணை. http://www.thinnai.com/?module=displaystory&story_id=50710182&format. பார்த்த நாள்: 2009-07-29.
- ↑ "Of the unexpected break". தி இந்து. செப்டம்பர் 15, 2007. http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2007091551020400.htm&date=2007/09/15/&prd=mp&. பார்த்த நாள்: 2009-07-30.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Throaty treat". தி இந்து. ஜனவரி 21, 2004 இம் மூலத்தில் இருந்து 2004-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040304061722/http://www.hindu.com/thehindu/mp/2004/01/21/stories/2004012100210300.htm. பார்த்த நாள்: 2009-07-30.
- ↑ "In tune with the times". தி இந்து. அக்டோபர் 22, 2004 இம் மூலத்தில் இருந்து 2004-11-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041112181353/http://www.hindu.com/mp/2004/10/22/stories/2004102200040100.htm. பார்த்த நாள்: 2009-07-30.
- ↑ "Her life reflects reel life tragedy". தி இந்து. மார்ச்சு 30, 2003 இம் மூலத்தில் இருந்து 2012-01-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120119031502/http://www.hindu.com/2003/03/30/stories/2003033002740500.htm. பார்த்த நாள்: 2009-07-30.
- ↑ "Filmography of Kollangudi Karuppayi". www.cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2012-03-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120310091837/http://www.cinesouth.com/cgi-bin/persondb.cgi?name=kollangudi+karuppayi. பார்த்த நாள்: 2009-12-11.
- ↑ "கொல்லங்குடி கருப்பாயி பாடிய பாடல்கள்". www.thiraipaadal.com இம் மூலத்தில் இருந்து 2009-12-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091230014126/http://www.thiraipaadal.com/singers/Songs_Kollangudi%20Karupayi_1.html. பார்த்த நாள்: 2009-12-11.
வெளி இணைப்புகள்
- தி இந்து நாளிதழில் வெளியான செய்தி பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்