குரு சிஷ்யன் (2010 திரைப்படம்)

குரு சிஷ்யன் (Guru Sishyan) என்பது 2010 ஆண்டில் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், சுந்தர் சி. ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு தீனா இசையமைத்திருந்தார்.[2] 1988 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான திரைப்படத்திலிருந்து தலைப்பு எடுக்கப்பட்டது. [3]இப்படம் குரு சிஷ்யுலு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

குரு சிஷ்யன்
இயக்கம்சக்தி சிதம்பரம்
தயாரிப்புராதா சக்தி சிதம்பரம்
கதைசக்தி சிதம்பரம்
இசைதீனா
நடிப்புசத்யராஜ்
சுந்தர் சி.
சுருதி பிரகாஷ்
சந்தானம்
சரண்யா பொன்வண்ணன்
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புஜி. செல்வகுமார்
விநியோகம்சினிமா பாரடைசு
வெளியீடுமே 7, 2010 (2010-05-07)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Guru Sishyan". Sify. Archived from the original on 31 December 2019.
  2. "Guru Sishyan - All Songs - Download or Listen Free - Saavn". 28 February 2010. பார்க்கப்பட்ட நாள் 14 November 2018.
  3. "Stay away from Guru Sishyan". rediff.com.

வெளி இணைப்புகள்