குயிலன்

குயிலன் (Kuyilan) என்பவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் சந்தானம், நானே ராஜா போன்ற திரைப்படங்களில் பாடல்கள் இயற்றியுள்ளார். இவர் மொழிமாற்றுத் திரைப்படப் பாடலாசிரியர்களில் குறிப்படத்தகுந்தவர் ஆவார்.[1] 400 பாடல்கள் எழுதியுள்ளார். குயிலன் பதிப்பகம் என்ற ஒரு பதிப்பகத்தையும் சென்னையில் நடத்தி வந்துள்ளார்.

குயிலன்
குயிலன்.jpg
பிறப்புதமிழ்நாடு
பணிபாடலாசிரியர், கவிஞர்


பாடலாசிரியர்

  1. நானே ராஜா
  2. சந்தானம்
  3. ஆவதெல்லாம் பெண்ணாலே
  4. அரபு நாட்டு அழகி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=குயிலன்&oldid=9241" இருந்து மீள்விக்கப்பட்டது