குமாரி பத்மினி

குமாரி பத்மினி, (இறப்பு 1980), கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட பத்மினி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், 1960கள் மற்றும் 70 களில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்பட துறையில் தீவிரமாகவும், பிரபலமாகவும் இருந்த ஒரு நடிகை ஆவார்.

குமாரி பத்மினி
இயற்பெயர்/
அறியும் பெயர்
குமாரி பத்மினி
பிறப்புபெயர் பத்மினி
பிறந்தஇடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு 1980
பணி நடிகை
செயற்பட்ட ஆண்டுகள் 1964–1980
செயற்பட்ட ஆண்டுகள் 1964–1980

வாழ்க்கை வரலாறு

குமாரி பத்மினி பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் பிரபலமான இவர்,[1] அதிகப்படியான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.[2]

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=குமாரி_பத்மினி&oldid=22588" இருந்து மீள்விக்கப்பட்டது