குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க என்பது 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை அசோகன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை எஸ்ஜி பிலிம்ஸ் தயாரித்தது. இப்படத்தில் பார்த்திபன், வடிவேலு, ராய் லக்ஷ்மி, மல்லிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்தார், படத்தொகுப்பு சுரேசால் செய்யப்பட்டது . இத்திரைப்படம் 14 அக்டோபர் 2005 அன்று வெளியிடப்பட்டது.
Kundakka Mandakka | |
---|---|
இயக்கம் | அசோகன் |
தயாரிப்பு | லீலா கேசவன், புன்னகை பூ கீதா (துனை தயாரிப்பு) |
கதை | கே. பாலகுமரன், சி. பாலமுருகன் (வசனம்) |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | இராதாகிருஷ்ணன் பார்த்திபன் வடிவேலு (நடிகர்) ராய் லட்சுமி (நடிகை) மல்லிகா |
ஒளிப்பதிவு | பரணிசிறீ |
படத்தொகுப்பு | சுரேஷ் யுஆர்எஸ் |
கலையகம் | எஸ்ஜி பிலிம்ஸ், சூப்பர் ஸ்டார் ஆர்ட் மூவிஸ் |
வெளியீடு | 14 அக்டோபர் 2005 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- இராதாகிருஷ்ணன் பார்த்திபன் - இளங்கோ
- வடிவேலு - செல்லப்பா
- ராய் லட்சுமி - ரூபா
- மல்லிகா - கவிதா
- கலைராணி (நடிகை) - இளங்கோவின் தாய்
- சிங்கமுத்து
- மதன் பாப்
- சாம்ஸ்
- புவனேசுவரி
- ஆர்த்தி
- தியாகு
ஒலிப்பதிவு
இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.[1]
குண்டக்க மண்டக்க | ||||
---|---|---|---|---|
ஒலிச்சுவடு
| ||||
வெளியீடு | 22 செப்டம்பர் 2005 | |||
இசைப் பாணி | திரைப்படப் பாடல்கள் | |||
மொழி | தமிழ் | |||
இசைத் தயாரிப்பாளர் | பரத்வாஜ் | |||
பரத்வாஜ் காலவரிசை | ||||
|
எண்ணிக்கை. | பாடல் | பாடகர்(கள்) | பாடல் வரிகள் |
1 | எட்டு திசைகள் | திப்பு | சினேகன் |
2 | நீ வேண்டும் | ஜனனி பரத்வாஜ், சீனிவாஸ் | |
3 | முன் ஜென்மம் | சத்யா | |
4 | வந்துட்டாய்யா | வடிவேலு | |
5 | நயாகரா | பாப் ஷாலினி | |
6 | வட்டமிடுது | சுசித்ரா |