கியாஸ்லைட் மங்கம்மா

கியாஸ்லைட் மங்கம்மா 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கியாஸ்லைட் மங்கம்மா
இயக்கம்என். எஸ். மணியம்
தயாரிப்புஎன். எஸ். மணியம்
மணியம் பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஸ்ரீகாந்த்
கே. ஆர். விஜயா
வெளியீடுஏப்ரல் 13, 1977
நீளம்3640 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://tamilar.wiki/index.php?title=கியாஸ்லைட்_மங்கம்மா&oldid=32282" இருந்து மீள்விக்கப்பட்டது