காளசமுத்திரம் ஊராட்சி (சின்னசேலம்)
காளசமுத்திரம் ஊராட்சி இந்தியா, தமிழ்நாடு, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கு வடக்கேயும், சின்னசேலம் நகரத்தில் இருந்து 6 கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இக்கிராமத்திலிருந்து 93 கி.மீ. தொலைவில் விழுப்புரம் நகரமும், 22 கி.மீ. தொலைவில் கள்ளக்குறிச்சியும் 82 கி.மீ. தொலைவில் சேலம் நகரமும் உள்ளது.[3]
காளசமுத்திரம் | |||||
— ஊராட்சி — | |||||
அமைவிடம் | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | கள்ளக்குறிச்சி | ||||
ஆளுநர் | [1] | ||||
முதலமைச்சர் | [2] | ||||
மாவட்ட ஆட்சியர் | எம். எசு. பிரசாந்த், இ. ஆ. ப | ||||
ஊராட்சித் தலைவர் | |||||
மக்களவைத் தொகுதி | கள்ளக்குறிச்சி | ||||
மக்களவை உறுப்பினர் |
கவுதம சிகாமணி | ||||
சட்டமன்றத் தொகுதி | கள்ளக்குறிச்சி
- | ||||
சட்டமன்ற உறுப்பினர் |
எம். செந்தில்குமார் (அதிமுக) | ||||
மக்கள் தொகை | 1,782 | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
பொதுத் தகவல்கள்
வ-ஏண் | தலைப்பு | விவரம் |
---|---|---|
1, | வருவாய் கிராமத்தின் பெயர் | காளசமுத்திரம் |
2, | ஊராட்யின் பெயர் | காளசமுத்திரம் |
3, | மொத்த மக்கள் தொகை | 1782 |
ஆண் | 895 | |
பெண் | 887 | |
பரப்பளவு ஹெக்டரில் | ||
1, | நன்செய் | 43,445 |
2, | புன்செய் | 83,830 |
3, | நத்தம் | 5,35,0 |
4, | புறம் போக்கு | 166,08,0 |
5, | மற்ற வகை நிலங்கள் | 7,65,5 |
மொத்த பரப்பளவு | 400,36,0 | |
நீர் பாசனம் | ||
1, | முக்கிய நீர்பாசன ஆதாரம் | ஏரி |
2, | ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள்
எண்ணிக்கை |
2 |
கோவில்கள் மற்றும் திருவிழாக்கள்
இவ்வூரில் மிகவும் பிரசித்தியாக 3 தேர் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.
- ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் தேர் மற்றும் தீமிதி திருவிழா. (ஆடி மாதம்)
- ஸ்ரீ காளியம்மன் தேர் திருவிழா (வைகாசி மாதம்)
- ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா (காலனி தெரு)
காளசமுத்திரம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊர் பொது கோவில்களும், சில சமூகத்தின் குலதெய்வ கோவில்களும் காணப்படுகின்றது,
இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள்
- ஸ்ரீ வரதராஜ பெருமாள், மாரி அம்மன் கோவில்
- ஸ்ரீ பிடாரியம்மன் கோவில்
இந்த கோவில்களுக்கு பல ஏக்கர் மானியங்கள் (நிலங்கள்) உள்ளது.
ஊர் பொது கோவில்கள்
- ஓம் சக்தி கோவில்
- பேச்சியம்மன், மயான காளியம்மன் கோவில்
- சிவன் கோவில்
- அருள்மிகு செல்லியம்மன் கோவில் (ஏரிக்கரை)
- அருள்மிகு ஏரிக்கரை ஐயனார், கருப்பையா சுவாமி கோவில்
- அருள்மிகு மாரியம்மன் கோவில் (காலனி தெரு)
குலதெய்வ கோவில்கள்
குலதெய்வ கோவில்கள் என்பது குலதெய்வ வழிபாடு செய்பவர்களால் இந்த கோவில்கள் கட்டப்பட்டது, குலதெய்வ அன்பர்களால் இந்த கோவில்கள் நிர்வகிக்கப்படுகிறது.
- அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில்
- அருள்மிகு ஸ்ரீ கருப்பையா கோவில்
- அருள்மிகு ஸ்ரீ நாங்கூர் ஐயனார் கோவில்
- அருள்மிகு கோமதுறை சுவாமி கோவில்
- அரசமர தோப்பு பிள்ளையார் கோவில் (2 உள்ளது)
- மேற்குத்தெரு பிள்ளையார் கோவில்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://www.onefivenine.com/india/villages/Villupuram/Chinnasalem/Kalasamudram