கங்கைக்கரை பாட்டு
கங்கைக்கரை பாட்டு (Gangai Karai Paattu) என்பது 1995 இல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் வருண் ராஜ், ரூபா ஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1995 பெப்பிரவரி 3 அன்று வெளியிடப்பட்டு மிதமான வெற்றியைப் பெற்றது.[1][2][3]
கங்கைக்கரை பாட்டு | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | எஸ். பாண்டியன் |
திரைக்கதை | மணிவண்ணன் |
இசை | தேவா |
நடிப்பு | வருண் ராஜ் ரூபா ஸ்ரீ |
ஒளிப்பதிவு | டி. சங்கர் |
படத்தொகுப்பு | பி. வெங்கடேசுவரஇராவ் |
கலையகம் | கொக்கின்தா சினி ஆட்சு |
வெளியீடு | 3 பெப்ரவரி 1995 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
கங்கா தனது தாத்தாவுடன் மும்பையிலிருந்து ஏற்காடு செல்கிறாள். இராஜா அவளைக் காதலிக்கிறார். ஆனால் அவள் கடந்த கால நினைவுகளால் கடத்தப்படுகிறாள். பின்னர் அவள் ஒரு கொலை செய்ததாக தெரியவந்தபோது, இராஜா அவளுக்கு ஆதரவாக நிற்க முடிவு செய்கிறார்.
நடிகர்கள்
- வருண் இராஜ் - இராஜா
- ரூபா ஸ்ரீ - கங்கா (சுடெல்லா மேரி)
- நிழல்கள் ரவி - அர்ஜுன் சிங்
- மணிவண்ணன் - சுடீபன் அந்தோனி இராஜ்
- ஜனகராஜ் - பஞ்சர் கடை உரிமையாளர்
- மன்சூர் அலி கான்
- கோவை சரளா - அந்தோனி இராஜின் இரண்டாவது மனைவி
- டப்பிங் ஜானகி அந்தோனி இராஜின் முதல் மனைவி
- டெல்லி கணேஷ் - இராமையா
- மனோபாலா - அடகுக் கடை உரிமையாளர்
- அல்வா வாசு - பஞ்சர் கடையில் உதவியாளர்
பாடல்கள்
தேவா இசையமைத்த இப்படத்தின் பாடல்களை காளிதாசன் எழுதியிருந்தார்.[4][5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ஏ நசாரி பியாரே பியாரே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 5:11 | |||||||
2. | "மாப்பிள்ள தேடுங்கடி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 4:31 | |||||||
3. | "முத்து மனசுக்குள்ள" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:01 | |||||||
4. | "ஒரு பிருந்தாவனத்தினில்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 5:07 | |||||||
5. | "பொண்ணத் தொடாதே" | மலேசியா வாசுதேவன் | 3:49 | |||||||
மொத்த நீளம்: |
23:39 |
மேற்கோள்கள்
- ↑ "கங்கை கரை பாட்டு / Gangai Karai Paattu (1995)" இம் மூலத்தில் இருந்து 27 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230227123537/https://screen4screen.com/movies/gangai-karai-paattu.
- ↑ "gangai karai pattu ( 1995 )" இம் மூலத்தில் இருந்து 23 May 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060523172151/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=gangai%20karai%20pattu.
- ↑ Sundaram, Nandhu (2020-12-01). "'Baasha' to 'Sathi Leelavathi': Why 1995 is an unforgettable year for Tamil cinema fans" (in en) இம் மூலத்தில் இருந்து 29 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240229054615/https://www.thenewsminute.com/tamil-nadu/baasha-sathi-leelavathi-why-1995-unforgettable-year-tamil-cinema-fans-138739.
- ↑ "Gangaikarai Paattu Tamil Film Audio cassette by Deva" (in en) இம் மூலத்தில் இருந்து 31 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230331220245/https://mossymart.com/product/gangaikarai-paattu-tamil-film-audio-cassette-by-deva-2/.
- ↑ "Gangaikarai Paatu (Original Motion Picture Soundtrack) – EP". 25 August 1991 இம் மூலத்தில் இருந்து 19 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230619045912/https://music.apple.com/us/album/gangaikarai-paatu-original-motion-picture-soundtrack-ep/1019754694.