ஏழாவது இரவில்

ஏழாவது இரவில் (Ezham Rathri) 1982 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படமானது மலையாள மொழியில் வெளிவந்த ஏழாம் ராத்திரி என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத் திரைப்படம் ஆகும்.[1] கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3][4]

ஏழாவது இரவில்
இயக்கம்கிருஷ்ணகுமார்
தயாரிப்புகிருஷ்ணகுமார்
திரைக்கதைகிருஷ்ணகுமார்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
நாகேஷ்
கலையகம்ஆல்மைட்டி பிலிம்ஸ்
விநியோகம்ஏ.வி.எம். முருகன்
வெளியீடு1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இளையராஜா இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தார்.

மேற்கோள்கள்

  1. "Ezhavathu Iravil (Tamil dubbed title)". https://twitter.com/RajaparvaiB/status/1201378676618588160. பார்த்த நாள்: 2019-12-02. 
  2. "Ezham Rathri". www.malayalachalachithram.com. http://www.malayalachalachithram.com/movie.php?i=1411. பார்த்த நாள்: 2014-10-16. 
  3. "Ezham Rathri". malayalasangeetham.info. http://malayalasangeetham.info/m.php?5550. பார்த்த நாள்: 2014-10-16. 
  4. "Ezham Rathri". m3db.com. https://m3db.com/film/58179. பார்த்த நாள்: 2019-12-02. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஏழாவது_இரவில்&oldid=29615" இருந்து மீள்விக்கப்பட்டது