எழும்பூர்-நுங்கம்பாக்கம் வட்டம்

எழும்பூர் வட்டம் , தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் எழும்பூரில் உள்ளது.[1] இந்த வட்டத்தின் கீழ் எழும்பூர், சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகள் உள்ளன[2].

தற்போது இதன் பகுதிகளை மாற்றி அமைத்து எழும்பூர் வட்டம் என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Chennai now has 10 taluks, as govt gets close to you
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-10.