எதிர்காலம் (திரைப்படம்)
எதிர்காலம் (Ethirkalam) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். எஸ். சோலமலை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
எதிர்காலம் | |
---|---|
இயக்கம் | எம். எஸ். சோலமலை |
தயாரிப்பு | எம். எஸ். ராஜேந்திரன் தணிகவேல் பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் பத்மினி |
வெளியீடு | பெப்ரவரி 21, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4712 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
பாடல்கள்
இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1]
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "வாழ்ந்து பார்ப்போம் ரா நைனா" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி | கண்ணதாசன் | 05:06 |
2 | "மௌனம் தான் பேசியதோ" | எல். ஆர். ஈஸ்வரி | 03:23 | |
3 | "ஓடத்தைப் பார்த்த பின்னும்" | டி. எம். சௌந்தரராஜன் | 01:20 | |
4 | "பொண்ணு ஏன் தானே சிரிக்குது" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:27 | |
5 | "மஜா மஜா மாப்பிள்ளை" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:13 |
மேற்கோள்கள்
- ↑ "Ethir Kalam" இம் மூலத்தில் இருந்து 12 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200312075914/http://tamilsongslyrics123.com/listlyrics/1050.