உலகம் இவ்வளவு தான்

உலகம் இவ்வளவு தான் (ULAGAM IVVALAVU THAAN) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், ராஜஸ்ரீ, சிவசூரியன்[1] மற்றும் பலர் நடித்திருந்தனர்.

உலகம் இவ்வளவு தான்
இயக்கம்வேதாந்தம் ராகவைய்யா
தயாரிப்புஎஸ். பி. கருப்பைய்யா
ஸ்ரீ ஜெயலட்சுமி புரொடக்ஷன்ஸ்
இசைவேதா
நடிப்புநாகேஷ்
ராஜஸ்ரீ
வெளியீடுஏப்ரல் 13, 1969
நீளம்3979 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உலகம்_இவ்வளவு_தான்&oldid=31045" இருந்து மீள்விக்கப்பட்டது