இரச்சனா மௌரியா
இரச்சனா மௌரியா (Rachana Maurya, பிறப்பு: 21 சூலை 21, 1987) என்பவர் ஓர் இந்திய நடனக் கலைஞர், வடிவழகி, திரைப்பட நடிகை ஆவார். இவர் இசைக் கானொளிகளிலும், பல்வேறு இந்திய மொழிப் படங்களில் குத்தாட்டப் பாடல்களில் ஆடியுள்ளார்.[1] டஸ், சௌரியம் மற்றும் யாவரும் நலம் ஆகியவற்றில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.[2][3][4][5][6][7]
இரச்சனா மௌரியா | |
---|---|
பிறப்பு | சூலை 21, 1987 இந்திய ஒன்றியம், மகாராட்டிரம் மும்பை |
மற்ற பெயர்கள் | இரச்சனா |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2005–தற்போது வரை |
உயரம் | 1.73 m (5 அடி 8 அங்) |
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2005 | தஸ் | இந்தி | சிறப்புத் தோற்றம் | |
ஆஷிக் பனயா ஆப்னே | இந்தி | சிறப்புத் தோற்றம் | ||
2006 | உப்பி தாதா எம்.பி.பி.எஸ். | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | |
கண்டா ஹெண்டதி | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | ||
இக்ரார் பை சான்ஸ் | இந்தி | |||
பைட் கிளப் – மெம்பர்ஸ் ஒன்லி | இந்தி | |||
பங்காரம் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
2007 | சோட்டா மும்பை | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | |
தோல் | இந்தி | சிறப்புத் தோற்றம் | ||
2008 | அந்தமைன அப்படம் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | |
யாரடி நீ மோகினி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
ஆக்சிடன்ட் | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | ||
சலாம் ஹைதராபாத் | தெலுங்கு | |||
சோம்பேறி | தெலுங்கு | |||
எல்லாம் அவன் செயல் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
சௌரியம் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
சங்கதி | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | ||
விக்டரி | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
நாயகன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
சிலம்பாட்டம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
2009 | யாவரும் நலம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
13பி | இந்தி | சிறப்புத் தோற்றம் | ||
தி ஸ்டோன்மேன் மர்டர்ஸ் | இந்தி | சிறப்புத் தோற்றம் | ||
முத்ருடு | தெலுங்கு | |||
கிளிகிந்தாலு | தெலுங்கு | |||
ஜங்லீ | கன்னடம் | |||
சல்யூட் | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | ||
நான் அவனில்லை 2 | மராத்தி | தமிழ் | ||
2010 | போக்கிரி ராஜா | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | |
பிரீத்திய தேரு | கன்னடம் | |||
கரி சிராதே | கன்னடம் | |||
துரோகி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
வந்தே மாதரம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
புண்டா | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | ||
2011 | ஆயிரம் விளக்கு | தமிழ் | ||
கன் | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | ||
கோட் | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | ||
ராமா ராமா ரகு ராமா | கன்னடம் | |||
வந்தான் வென்றா | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
2012 | நந்தீஷ்வருடு | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | |
தம்மு | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
மிஸ்டர். 7 | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
சுடிகடு | தெலுங்கு | |||
ஏம் பாபு லட்டு காவாலா | நந்தினி | தெலுங்கு | ||
2013 | புத்தகம் | டோலி | தமிழ் | |
ஒக்கடினே[8] | தெலுங்கு | |||
ரஜனி காந்தா | கன்னடம் | |||
பியார்ஜ் ஆக்பிட்டைட் | கன்னடம் | |||
விஜேதா | தெலுங்கு | படப்பிடிப்பில் | ||
குலத் தொழில் | தமிழ் | படப்பிடிப்பில் | ||
சினிமகெல்டாம் ராண்டி | தெலுங்கு | படப்பிட்டிப்பில் | ||
சத்ரபதி | கன்னடம் | |||
ஆடு மகத்ரா புஜ்ஜி | தெலுங்கு | |||
நெடுஞ்சாலை | தமிழ் | |||
டாலர்ஸ் | இந்தி | படப்பிடிப்பில்[9] |
இசைக் காணொளிகள்
- தோடி மிலா தே து (சோடா விஸ்கி) - ரிஷி சிங் (ஆல்பம்: தேசி)
- மை நேம் ஈஸ் அஜிதாப் - அஜிதாப் ரஞ்சன்
- மாயா இல்லுஷன் - இராகுல் சர்மா
- பல்லோ லட்கே - சன்ஹி ராவணி (ஆல்பம்: மேக்ஸ் இட் சான்ஹ்)
- நிஷானி - ஜாஸ்ஸி சோஹல்
- தேரே நால் நச்னா - சுக்பீர்
- மேரி ஜான் நே - மெஹ்சோபுரியா (ஆல்பம்: வாரியர்)
- முதன்மை ஹோகயா ஷரபி - பஞ்சாபி எம்.சி (ஆல்பம்: எஃகு போர்)
- புல்லன் வாங்கு - ஜாஸ்ஸி சோஹல் (ஆல்பம்: நிஷானி)
- பிர்கன் - ரமிந்தர் புல்லர் (ஆல்பம்: வஞ்ச்லி வாலா)
- தில் நாஷே மே சூர் ஹை - குமார் சானு (ஆல்பம்: தில் நாஷே மேன் சூர் ஹை)
மேற்கோள்கள்
- ↑ sify.com
- ↑ "Don't call me an item girl: Rachna". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 September 2010 இம் மூலத்தில் இருந்து 2012-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104110944/http://articles.timesofindia.indiatimes.com/2010-09-14/news-interviews/28234615_1_special-appearance-music-video-hot-number.
- ↑ http://www.rediff.com/movies/2007/oct/09look.htm
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 10 September 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100910110138/http://www.jointscene.com/artists/Kollywood/Rachana_Maurya/22767.
- ↑ http://specials.rediff.com/movies/2009/mar/23sli1-rachana-mourya-is-not-an-item-girl.htm
- ↑ "Why should I be sorry:Rachna". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 November 2007 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103190710/http://articles.timesofindia.indiatimes.com/2007-11-17/news-interviews/27989087_1_gutsy-girl-rachna-maurya-video.
- ↑ "Item girl's andar ki baat". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-09-07 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130907195326/http://articles.timesofindia.indiatimes.com/2007-10-02/news-interviews/27965930_1_bra-shooting-hot-babe.
- ↑ http://timesofap.com/cinema/okkadine-movie-almost-completed-one-song-yet-edit/[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://gulfnews.com/arts-entertainment/film/movie-news/leads-for-uae-s-bollywood-film-announced-1.1206711