ஆசான் நினைவு கவிதை விருது
ஆசான் நினைவு கவிதை விருது (Asan Smaraka Kavitha Puraskaram) அல்லது ஆசான் சுமாரக கவிதா புரஸ்காரம் என்பது மலையாள கவிஞர் குமரன் ஆசானின் நினைவாகச் சென்னையைத் தளமாகக் கொண்ட ஆசான் நினைவுச் சங்கம் சார்பில் 1985-ல் நிறுவப்பட்ட இலக்கிய விருது ஆகும்.[1] மலையாள மொழியின் சிறந்த கவிஞர்களைக் கவுரவிப்பதற்காக ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. ஆசான் நினைவு கவிதை விருது பெறுபவர் 50000 ரூபாய், சிற்பம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றைப் பெறுவார். இந்த விருது ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
விருது பெற்றவர்கள்
- 1985: சி. மணி
- 1986: என். என். காக்காடு
- 1987: சுந்தர ராமசுவாமி
- 1988: இயூசூப் அலி கேச்சேரி[2]
- 1989: சௌந்தரா கைலாசம்
- 1990: சுகதகுமாரி
- 1992: பு. பாஸ்கரன்
- 1993: ஓ. என். வி. குறுப்
- 1994: அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி
- 1995: கடம்மனிட்டா இராமகிருட்டிணன்
- 1996: விஷ்ணுநாராயணன் நம்பூதிரி
- 1997: ஆத்தூர் ரவி வர்மா
- 1998: ஒளப்பமன்னா
- 1999: அய்யப்ப பணிக்கர்
- 2000: கே. சச்சிதானந்தம்[3]
- 2001: பாலா நாராயணன் நாயர்
- 2002: எம். பி. அப்பன்
- 2003: வி. மதுசூதனன் நாயர்
- 2004: கே. ஜி. சங்கர பிள்ளை
- 2005: கிளிமானூர் ராமகாந்தன்[4]
- 2006: தி. வினயச்சந்திரன்[5]
- 2007: மாதவன் அய்யப்பத்து[6]
- 2008: புதுச்சேரி ராமச்சந்திரன்[7]
- 2009: எம். என். பாலூர்[8]
- 2010: ஏ. அய்யப்பன்[9]
- 2011: ச. ரமேசன் நாயர்
- 2012: சிறீகுமாரன் தம்பி[10]
- 2013: என். கே. தேசம்[11]
- 2014: பிரபா வர்மா[12]
- 2015: செம்மனம் சாக்கோ[13]
- 2016: ஈழச்சேரி ராமச்சந்திரன்
- 2018: தேசமங்கலம் ராமகிருஷ்ணன்[14]
- 2019: எஸ். ரமேசன்[15]
- 2020: புதுச்சேரி ராமச்சந்திரன்[16]
- 2021: கே. ஜெயக்குமார்[17]
மேலும் பார்க்கவும்
- மலையாள இலக்கிய விருதுகளின் பட்டியல்
மேற்கோள்கள்
- ↑ "ASAN MEMORIAL ASSOCIATION AWARDS". Asan Memorial Association. Retrieved 13 April 2014.
- ↑ "Yusufali Kecheri gets Asan poetry prize". The Indian Express: p. 3. 26 September 1988. https://news.google.com/newspapers?id=BYZlAAAAIBAJ&sjid=mZ4NAAAAIBAJ&pg=1883%2C2526209.
- ↑ "സച്ചിദാനന്ദന് ആശാന് പുരസ്കാരം". 17 September 2000. https://malayalam.oneindia.com/news/2000/09/17/ker-sachi.html.
- ↑ "Kilimanoor Remakantan gets Asan prize". தி இந்து. 23 October 2005 இம் மூலத்தில் இருந்து 14 ஜனவரி 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060114041313/http://www.hindu.com/2005/10/23/stories/2005102315390500.htm.
- ↑ "Vinayachandran receives Asan award". தி இந்து. 15 October 2006 இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071001002424/http://www.hindu.com/2006/10/15/stories/2006101509980400.htm.
- ↑ "Asan award for Madhavan Ayyappathu". தி இந்து. 25 October 2007 இம் மூலத்தில் இருந்து 26 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071026134951/http://www.hindu.com/2007/10/25/stories/2007102560741200.htm.
- ↑ "Award for Puthusseri Ramachandran". தி இந்து. 24 September 2008 இம் மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080926173238/http://www.hindu.com/2008/09/24/stories/2008092454610400.htm.
- ↑ "Award for Malayalam poet Paloor". தி இந்து. 5 October 2009 இம் மூலத்தில் இருந்து 9 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091009110026/http://www.hindu.com/2009/10/05/stories/2009100558950800.htm.
- ↑ "Asan Poetry Prize for A.Ayyappan". The Hindu. 28 September 2010. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article800911.ece.
- ↑ "Prolific describes him best". The Hindu. 22 November 2012. http://www.thehindu.com/news/cities/chennai/chen-cinema/prolific-describes-him-best/article4122974.ece.
- ↑ "Asan's poetry honour to be awarded to M K Desam". The New Indian Express. 9 October 2013. http://newindianexpress.com/cities/chennai/Asans-poetry-honour-to-be-awarded-to-M-K-Desam/2013/10/09/article1825812.ece.
- ↑ "Prabha Varma wins Asan award". The Hindu. 9 November 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/prabha-varma-wins-asan-award/article6579562.ece.
- ↑ "Chemmanam Chacko gets Asan Memorial Poetry Prize". Nyoooz.com. 26 June 2016. https://www.nyoooz.com/news/chennai/518627/chemmanam-chacko-gets-asan-memorial-poetry-prize/.
- ↑ "ആശാന്സ്മാരക കവിതാ പുരസ്കാരം ദേശമംഗലം രാമകൃഷ്ണന്". Mathrubhumi. 22 November 2018. https://www.mathrubhumi.com/news/kerala/desamangalam-ramakrishnan-wins-asan-kavitha-award-1.3331855.
- ↑ "‘യമുന’യിൽ സന്തോഷത്തിന്റെ ഓളങ്ങൾ; ആശാൻ പുരസ്കാര നിറവിൽ കവി എസ് രമേശൻ". Deshabhimani. 1 December 2019. https://www.deshabhimani.com/news/kerala/s-ramesan-aashan-memorial-award/838015.
- ↑ "ആശാന് പുരസ്കാരം പുതുശ്ശേരി രാമചന്ദ്രന്" (in ml). Webdunia Malayalam. https://malayalam.webdunia.com/kerala-news-in-malayalam/%E0%B4%86%E0%B4%B6%E0%B4%BE%E0%B4%A8%E0%B5%8D%E2%80%8D-%E0%B4%AA%E0%B5%81%E0%B4%B0%E0%B4%B8%E0%B5%8D%E0%B4%95%E0%B4%BE%E0%B4%B0%E0%B4%82-%E0%B4%AA%E0%B5%81%E0%B4%A4%E0%B5%81%E0%B4%B6%E0%B5%8D%E0%B4%B6%E0%B5%87%E0%B4%B0%E0%B4%BF-%E0%B4%B0%E0%B4%BE%E0%B4%AE%E0%B4%9A%E0%B4%A8%E0%B5%8D%E0%B4%A6%E0%B5%8D%E0%B4%B0%E0%B4%A8%E0%B5%8D-108092300049_1.htm.
- ↑ "K Jayakumar wins Asan Prize for Poetry". Mathrubhumi. 16 September 2022. https://english.mathrubhumi.com/news/kerala/k-jayakumar-wins-asan-prize-for-poetry-1.7878382.