ச. ரமேசன் நாயர்
ச. ரமேசன் நாயர் (S. Ramesan Nair, மே 3, 1948 - சூன் 18, 2021)[1] (பிறப்பு:மே 3, 1948) ஒரு எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். [2] 1985 ஆம் ஆண்டு முதல் மலையாளத் திரைப்படங்களில் 450 க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.[3] இவரைச் சிறப்பித்து 2007 ஆம் ஆன்இல் ‘Vennikkulam Smaraka Award’ என்ற விருது வழங்கப்பட்டது.(இறப்பு: 18 ஜூன் 2021)புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர், பின்னர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைபெற்றுவந்த இவர் சிகிச்சை பலனின்றி, சூன் 18, 2021 அன்று காலமானார்.[4][5]
ச. ரமேசன் நாயர் എസ്. രമേശൻ നായർ | |
---|---|
பிறப்பு | குமரபுரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு | 3 மே 1948
இறப்பு | 18 சூன் 2021 கொச்சி, கேரளா, இந்தியா | (அகவை 73)
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
பணி | எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் |
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-01-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150120134323/http://sramesannair.com/.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-12-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131215014252/http://www.mathrubhumi.com/movies/interview/345094/.
- ↑ "S. Ramesan Nair | Lyricists | Indian Lyricists | Lyricists Biography" இம் மூலத்தில் இருந்து 2012-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120302014729/http://www.planetradiocity.com/musicopedia/music_lyricists.php?conid=1166&Lyricists=S.%20Ramesan%20Nair.
- ↑ Malayalam poet & lyricist Ramesan Nair dead. Times of India. 19 June 2020. https://m.timesofindia.com/city/kochi/poet-lyricist-ramesan-nair-dead/articleshow/83648635.cms.
- ↑ Poet Ramesan Nair dead. The Hindu. 18 June 2020. https://www.thehindu.com/news/national/kerala/poet-ramesan-nair-dead/article34851519.ece.