அம்மா கணக்கு (திரைப்படம்)

அம்மா கணக்கு 2016 ஆவது ஆண்டில் வெளியாகியுள்ள ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அசுவினி ஐயர் திவாரி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நில் பத்தே சன்னதா எனும் இந்தித் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2016 சனவரி 7 அன்று சென்னையில் தொடங்கப்பட்டது.[1] இத்திரைப்படம் 2016 சூன் 24 அன்று திரைக்கு வந்துள்ளது.[2]

அம்மா கணக்கு
இயக்கம்அசுவினி ஐயர் திவாரி
தயாரிப்புஆனந்த் எல். ராய்
தனுஷ்
இசைஇளையராஜா
நடிப்புஅமலா பால்
ரேவதி
சமுத்திரக்கனி
ஒளிப்பதிவுகவாமிக் யூ ஆரி
கலையகம்கலர் யெல்லோ பிக்சர்சு
உன்டர்பர் பிலிம்சு
வெளியீடு24 சூன் 2016
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "மேத்சு ஃடப்"   சிறீநிசா  
2. "உனக்கும் எனக்கும்"   ரம்யா என். எசு. கே., வந்தனா சீனிவாசன்  
3. "கடவுள் படைப்பில்"   ஹரிசரண்  
4. "கனவுகள்"   வந்தனா சீனிவாசன்  
5. "இந்த வாழ்க்கை"   சாசா திருப்பதி  

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்