அமரதீபம்
அமரதீபம் (Amara Deepam (1956 film) 1956ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தங்கவேலு, பத்மினி, சாவித்திரி[1] மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அமரதீபம் | |
---|---|
இயக்கம் | டி. பிரகாஷ் ராவ் |
தயாரிப்பு | கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீதர் கோவிந்தராஜன் சுந்தர ராஜன் |
கதை | திரைக்கதை / கதை ஸ்ரீதர் |
இசை | டி. சலபதி ராவ் ஜி. ராமநாதன் ஜி. என். பாலசுப்பிரமணியம் |
நடிப்பு | சிவாஜி கணேசன் தங்கவேலு நம்பியார் வி. நாகையா பத்மினி சாவித்திரி ஈ. வி. சரோஜா |
வெளியீடு | செப்டம்பர் 29, 1956 |
நீளம் | 16789 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இடம் பெற்ற பாடல்கள்
- கலையே என் வாழ்க்கையின் நிலை மாற்றினாய் - ஏ. எம். ராஜா[2]
- தேன் உண்ணும் வண்டு - ஏ. எம். ராஜா - ஜிக்கி
மேற்கோள்கள்
- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024.
- ↑ "Amara Deepam (Original Motion Picture Soundtrack) by T. Chalapathi Rao". திசம்பர் 1956 இம் மூலத்தில் இருந்து 30 ஆகத்து 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210830035228/https://music.apple.com/us/album/amara-deepam-original-motion-picture-soundtrack/1360826872.
உசாத்துணை
- Amara Deepam (1956), ராண்டார் கை, தி இந்து, செப்டம்பர் 26, 2015