அன்பு (1953 திரைப்படம்)
அன்பு 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். படத்துக்கு எம். நடேசன் எழுதிய கதைக்கு, விந்தன் உரையாடல் எழுதி, நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
அன்பு | |
---|---|
படிமம்:Anbu 1953.jpg | |
தயாரிப்பு | எம். நடேசன் நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் |
கதை | எம். நடேசன் விந்தன் (உரையாடல்) |
நடிப்பு | சிவாஜி கணேசன் டி. எஸ். பாலையா கே. ஏ. தங்கவேலு பத்மினி டி. ஆர். ராஜகுமாரி லலிதா எஸ். பத்மா பிரெண்ட் ராமசாமி |
வெளியீடு | சூலை 24, 1953 |
நீளம் | 16097 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (18 ஏப்ரல் 2015). "Anbu 1953". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/anbu-1953/article7117006.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016.