அதே மனிதன்

அதே மனிதன் (Athey Manithan) 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] லிவிங்க்ஸ்டன் நடித்த இப்படத்தை கே. இராஜேஸ்வர்  இயக்கினார். இசையமைப்பாளர் ஆதித்யன் இசையமைத்தார். பிறைசூடனும் நா. முத்துகுமாரும் பாடல்களை எழுதினர்.[2][3]

அதே மனிதன்
இயக்கம்கே. இராஜேஸ்வர்
தயாரிப்புடி. எஸ். ரேவதி
இசைஆதித்யன் 
நடிப்புலிவிங்க்ஸ்டன்
மகேஸ்வரி
வெண்ணிற ஆடை மூர்த்தி
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அதே_மனிதன்&oldid=30020" இருந்து மீள்விக்கப்பட்டது