அண்ணன் என்னடா தம்பி என்னடா

அண்ணன் என்னடா தம்பி என்னடா (Annan Ennada Thambi Ennada) என்பது 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம். ஆகும். விஜய் கிருஷ்ணராஜ் இயக்கிய இப்படத்தில் சிவகுமார், அர்ஜுன், நிரோஷா, ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு கியான் வர்மா,[1] ஆபாவாணன் ஆகியோர் இசை அமைத்தனர். படமானது 25 செப்டம்பர் 1992 இல் வெளியானது.[2] இந்த படம் பின்னர் தெலுங்கில் பகத் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

அண்ணன் என்னடா தம்பி என்னடா
இயக்கம்விஜய் கிருஷ்ணராஜ்
தயாரிப்புபூவரசன்
கதைவிஜய் கிருஷ்ணராஜ்
இசைகியான் வர்மா
ஆபாவாணன்
நடிப்பு
ஒளிப்பதிவுஇராஜாராமன்
படத்தொகுப்புசீனிவாச கிருஷ்ணா
கலையகம்சிறீ அத்தனூர் அம்மன் பிக்சர்ஸ்
வெளியீடு25 செப்டம்பர் 1992
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

இசை

இத்திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் கியான் வர்மா அமைத்தார். 1992 இல் வெளியிடப்பட்ட இசைப்பதிவில் ஏழு பாடல்கள் உள்ளன.

எண் பாடல் பாடகர் (கள்) காலம்
1 "இரவு நடகம்" ஜமுனா ராணி, ஜிக்கி
2 "பப்பரப்பா" டி. எம். எஸ் பால்ராஜ்
3 "சின்ன சின்ன" பி. ௭ஸ். சசிரேகா, வித்யா
4 "உச்சி மலை" டி. எம். எஸ். பால்ராஜ்
5 "நான் யென்ன சோல்லி" பி. ௭ஸ். சசிரேகா, கே. ஆர். விஜயா
6 "ஆசை மேலே ஆசை" பி. ௭ஸ். சசிரேகா, ஏ. ஹரிஹரன்
7 "அக்கா பசங்க" டி. எம். எஸ். பால்ராஜ், டி. எல். மகராஜன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்