அசுரன் (1995 திரைப்படம்)

அசுரன் (Asuran) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திகில் திரைப்படம்.இந்த திரைப்படத்தை வேலு பிரபாகரன் இயக்கினார்.இந்த திரைப்படத்திற்க்கு ஆர். கே. செல்வமணி திரைக்கதை எழுதினார்.இந்த திரைப்படத்தில் அருண்பாண்டியன் மற்றும் ரோஜா ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் ராதாரவி,நெப்போலியன் மற்றும் செந்தில் ஆகியோர் துனைவேடங்களில் நடித்தனர். ஆர்னோல்டு சுவார்செனேகர் நடித்து 1987 ஆம் ஆண்டு வெளிவந்த பிரிடேட்டர் திரைப்படத்தின் தமிழாக்கமே இந்த திரைப்படமாகும்.[1] மன்சூர் அலி கான், கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தைத் தொடர்ந்து வீரபத்ரனாக இப்படத்தில் மீண்டும் நடித்தார்[2]

அசுரன்
இயக்கம்வேலு பிரபாகரன்
தயாரிப்புஆர். கே. செல்வமணி
கதைமா. பண்டரிநாதன்
(Dialogue)
திரைக்கதைஆர். கே. செல்வமணி
இசைஆதித்தியன்
நடிப்புஅருண் பாண்டியன்
ரோஜா
ராதாரவி
ஒளிப்பதிவுவேலு பிரபாகரன்
படத்தொகுப்புவி. உதயசங்கர்
கலையகம்Motherland Movies International
விநியோகம்Motherland Movies International
வெளியீடு21 சூலை 1995
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதித்தியன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[3]

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அசுரன்_(1995_திரைப்படம்)&oldid=29908" இருந்து மீள்விக்கப்பட்டது