முட்டத்து வர்க்கி விருது
முட்டத்து வர்க்கி விருது (Muttathu Varkey Award) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் முட்டத்து வர்க்கியின் நினைவாக முட்டத்து வர்க்கி அறக்கட்டளையால் மலையாள இலக்கியத் துறை பங்களிப்புகளுக்காக வழங்கப்படும் விருதாகும். இந்த விருது 1992-ல் நிறுவப்பட்டது. 2012ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த விருதினைப் பெறுபவர் ₹ 50000 பணப்பையையும் சான்றிதழையும் சிலை ஒன்றையும் பெறுவார். இந்த விருது ஆண்டுதோறும் ஏப்ரல் 28 அன்று (வர்கியின் பிறந்தநாள்) அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று (வர்கியின் நினைவு நாள்) வழங்கப்படும்.
முட்டத்து வர்க்கி விருது எழுத்தாளரின் (குறிப்பாக நாவலாசிரியர்கள்) பணிக்கான அங்கீகாரமாக நிறுவப்பட்டது. 2015ஆம் ஆண்டு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கவிஞர் என்ற பெருமையை கே. சச்சிதானந்தம் பெற்றார். 2015ஆம் ஆண்டு முட்டத்து வர்க்கி "ஆத்மஞ்சலி" என்ற தலைப்பில் கவிதையுடன் மலையாள இலக்கியத்தில் அறிமுகமானதன் 75வது ஆண்டு விழாவாகும். எனவே கவிதைக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில், திரைக்கதை எழுதியதற்காகவும், குறிப்பாக முந்தைய ஆண்டுகளைப்போலன்றி குறிப்பிட்ட படைப்பிற்கான அங்கீகாரத்திற்காகவும் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்றவர்கள்
ஆண்டு | பெறுபவர் | கருத்துக்கள் | மேற். |
---|---|---|---|
1992 | ஓ. வெ. விஜயன் | கசகிந்தே எதிஹாசம் | |
1993 | வைக்கம் முகம்மது பஷீர் | ||
1994 | எம். டி. வாசுதேவன் நாயர் | ||
1995 | கோவிலன் | ||
1996 | காக்கநாடன் | ||
1997 | வி. கே. என் | ||
1998 | மு. முகுந்தன் | ||
1999 | புனத்தில் குஞ்ஞப்துல்லா | ||
2000 | ஆனந்த் | ||
2001 | என். பி. முகமது | ||
2002 | பொன்குன்னம் வர்கி | ||
2003 | சேது | [1] | |
2004 | சி. ராதாகிருஷ்ணன் | [2] | |
2005 | சக்காரியா | [3] | |
2006 | கமலா சுரய்யா (மாதவிக்குட்டி) | [4] | |
2007 | தி. பத்மநாபன் | [5] | |
2008 | மு. சுகுமாரன் | [6] | |
2009 | என். எஸ். மாதவன் | [7] | |
2010 | பி. வல்சலா | [8] | |
2011 | சாரா ஜோசப் | பாபாதரா | [9] |
2012 | என். பிரபாகரன் | ஒட்டுமொத்த பங்களிப்புக்காக | [10] |
2013 | சி. வி. பாலகிருஷ்ணன் | [11] | |
2014 | அசோகன் சருவில் | [12] | |
2015 | கே. சச்சிதானந்தம் | "மலையாளம்" (கவிதை) | [13] |
2016 | கே. ஜி. ஜார்ஜ் | இராகல் | [14] |
2017 | டி. வி. சந்திரன் | பொந்தன் மட | [15] |
2018 | கே. ஆர். மீரா | ஆராச்சர் | [16] |
2019 | பென்யமின் | [17] |
மேற்கோள்கள்
- ↑ "Theoretical criticism spoils literary pleasure". The Hindu. 30 May 2003 இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140413145645/http://hindu.com/2003/05/30/stories/2003053000900300.htm.
- ↑ "C Radhakrishnan gets Muttathu Varkey award". Deccan Herald. 28 April 2004 இம் மூலத்தில் இருந்து 23 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130823002136/http://archive.deccanherald.com/Deccanherald/apr282004/update7.asp.
- ↑ "Muttathu Varkey award for Zacharia". The Hindu. 29 April 2005 இம் மூலத்தில் இருந்து 5 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140705140738/http://www.hindu.com/2005/04/29/stories/2005042912210400.htm.
- ↑ "Muttathu Varkey Award for Kamala Suraiyya". The Hindu. 29 April 2006 இம் மூலத்தில் இருந்து 2 நவம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071102055143/http://www.hindu.com/2006/04/29/stories/2006042903110500.htm.
- ↑ "Muttathu Varkey award presented to Padmanabhan". The Hindu. 29 May 2007 இம் மூலத்தில் இருந்து 13 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071213063914/http://www.hindu.com/2007/05/29/stories/2007052902450200.htm.
- ↑ "Muttathu Varkey award announced". The Hindu. 29 April 2008 இம் மூலத்தில் இருந்து 2 மே 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080502040032/http://www.hindu.com/2008/04/29/stories/2008042957320400.htm.
- ↑ "Muttathu Varkey Award presented". The Hindu. 29 May 2009 இம் மூலத்தில் இருந்து 2 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090602233906/http://www.hindu.com/2009/05/29/stories/2009052952620300.htm.
- ↑ "Muttathu Varkey award for Sara Joseph". The Hindu. 29 April 2011 இம் மூலத்தில் இருந்து 4 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110504005708/http://www.hindu.com/2011/04/29/stories/2011042951680500.htm.
- ↑ "Muttathu Varkey award for Sara Joseph". The Hindu. 29 April 2011 இம் மூலத்தில் இருந்து 4 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110504005708/http://www.hindu.com/2011/04/29/stories/2011042951680500.htm.
- ↑ "Award for N. Prabhakaran". The Hindu. 29 April 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article3366370.ece?css=print.
- ↑ "മുട്ടത്തുവര്ക്കി സാഹിത്യപുരസ്കാരം സി.വി.ബാലകൃഷ്ണന്". DC Books. 29 April 2013 இம் மூலத்தில் இருந்து 2 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130602021300/http://www.dcbooks.com/muttathuvarkey-award-to-c-v-balakrishnan.html.
- ↑ "അശോകന് ചരുവിലിന് മുട്ടത്തുവര്ക്കി സാഹിത്യപുരസ്കാരം". DC Books. 26 April 2014 இம் மூலத்தில் இருந்து 5 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140705140632/http://www.dcbooks.com/muttathu-varkey-award-to-asokan-charuvil.html.
- ↑ "Muttathu Varkey award for Sachidanandan". The Hindu. 29 April 2015. http://www.thehindu.com/news/national/kerala/muttathu-varkey-award-for-sachidanandan/article7152233.ece.
- ↑ "MUTTATHU VARKEY AWARD". The Hindu. 29 May 2016. http://www.thehindu.com/news/cities/Kochi/muttathu-varkey-award/article8662362.ece.
- ↑ "Muttathu Varkey Award for T.V. Chandran". The Hindu. 29 April 2017. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/muttathu-varkey-award-for-tv-chandran/article18289268.ece.
- ↑ Jaikrishnan Nair (28 April 2018). "Muttathu Varkey Award for KR Meera". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kochi/muttathu-varkey-award-for-kr-meera/articleshow/63953313.cms.
- ↑ "Benyamin gets Muttathu Varkey Award". 27 April 2019. https://www.eastcoastdaily.in/2019/04/27/benyamin-gets-muttathu-varkey-award.html.