பி. வல்சலா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி. வல்சலா
Pvalsala.jpg
இயற்பெயர் பி. வல்சலா
பிறந்ததிகதி (1938-04-04)ஏப்ரல் 4, 1938 [1]
பிறந்தஇடம் கோழிக்கோடு, கேரளம், இந்தியா
இறப்பு 21 நவம்பர் 2023(2023-11-21) (அகவை 85)
தேசியம் இந்தியன்
கருப்பொருள் நாவல், சிறுகதைகள்
இணையதளம் www.vatsalap.com

பி. வல்சலா (P. Valsala, மலையாளம்: പി. വത്സല; 4 ஏப்ரல் 1938 – 21 நவம்பர் 2023 ) மலையாள நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர், சமூக ஆர்வலர், தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் .[2] நிழலுறங்குன்ன வழிகள் (ஷாடோஸ் ஸ்லீப் என்ற பாதைகள்) நாவலுக்கு கேரள சாகித்திய அகாடமி விருதை பெற்றார்.[3] வல்சலா கேரள சாகித்திய அகாடமி தலைவராக இருந்தார்.[4][5] அவர் இடதுசாரி சார்புடைய கலாச்சார இயக்கமான பூ கா சா (PuKaSa) உடன் இணைந்தார், ஆனால் சமீபத்தில் அவர் தேசியவாத அமைப்புக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். இவருடைய பல நாவல்கள் மலையாள திரைப்படங்களங்களாக வெளிவந்துள்ளன.[6]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

முக்கிய படைப்புகள்

  • எனக்கு பிடித்த கதைகள்
  • கவுதமன்
  • மரச்சோட்டிலே வெயில்சில்லுகல்
  • மலையாளம் சுவர்ண கதைகள்
  • தனி அமெரிக்கா
  • அசோகனும் புரவலர்களும்
  • வல்சலையுடெ மகள்
  • மைதிலியுடெ மகள்
  • ஆதி நீர்
  • நெல்லு (நாவல்)
  • ஹுமன் கொல்லி
  • நிழலுறங்குன்ன வழிகளில்
  • வல்சலையுடெ தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்
  • போக்கு வெயில்
  • பொன் வெயில்
  • இரண்டகள்

விருதுகள்

  • குங்குமம் விருது - நெல்லு (நாவல்)
  • கேரள சாகித்திய அகாடமி விருது - நிழலுறங்குன்ன வழிகளில்
  • முட்டத்து வர்க்கி விருது - மலையாள காவிய படைப்புகளுக்காக[7][8]
  • சி வி குன்னிராமன் நினைவு சாகித்திய விருது [9]

மேற்கோள்கள்

  1. "Sahityachakravalam" (PDF) (in Malayalam). Kerala Sahitya Akademi. பார்க்கப்பட்ட நாள் 29 April 2010.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Telling her story". தி இந்து. 9 May 2008 இம் மூலத்தில் இருந்து 23 மே 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080523063103/http://www.hindu.com/fr/2008/05/09/stories/2008050950130300.htm. பார்த்த நாள்: 29 April 2010. 
  3. "SAHITHYA ACADEMI AWARD WINNERS# from 1959 to 1999". malayalampadam.com. பார்க்கப்பட்ட நாள் 29 April 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "P. Valsala gets Sahithya Academy top post". மலையாள மனோரமா. 29 March 2010 இம் மூலத்தில் இருந்து 23 பிப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120223142356/http://www.manoramaonline.com/cgi-bin/mmonline.dll/portal/ep/contentView.do?contentId=6990195&tabId=1&channelId=-1073865030&programId=1080132912&BV_ID=@@@. பார்த்த நாள்: 29 April 2010. 
  5. "P Valsala to chair Sahitya Akademi". இந்தியன் எக்சுபிரசு. 30 March 2010. http://expressbuzz.com/States/Kerala/p-valsala-to-chair-sahitya-akademi/160785.html. பார்த்த நாள்: 29 April 2010. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. S. R. Praveen (July 17, 2015). "P.Valsala — Journey from a progressive to a true saffron sanghi". Medium.com. Retrieved October 14, 2015.
  7. "Muttathu Varkey award for P. Valsala". The Hindu. 29 April 2010 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107121620/http://www.hindu.com/2010/04/29/stories/2010042951280200.htm. பார்த்த நாள்: 29 April 2010. 
  8. "P Valsala bags Muttathu Varkey award". மாத்ருபூமி (இதழ்). 29 April 2010 இம் மூலத்தில் இருந்து 16 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110716073201/http://www.mathrubhumi.com/english/news.php?id=90794. பார்த்த நாள்: 29 April 2010. 
  9. "P. Valsala bags Kunhiraman Award".

வெளியிணைப்புகள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/index.php?title=பி._வல்சலா&oldid=19342" இருந்து மீள்விக்கப்பட்டது