பாடுதுறை
Jump to navigation
Jump to search
பாடுதுறை என்னும் நூல் தத்துவராயர் பாடிய பாடல்களின் ஒரு தொகுப்பு.
- காலம் 15-ஆம் நூற்றாண்டு.
- தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
தத்துவராயர் தம் குருவிடமிருந்து பிரிந்து மீண்டும் அவரிடம் வந்து சேரும் வரையில் நிகழ்ந்த செய்திகள் இதில் உள்ளன.
- இதில் 138 தலைப்புகளில் 1140 பாடல்கள் உள்ளன.
தலைப்புகள்
|
|
|
|
முதலான தலைப்புகள் இவர் புதுமையாகக் காட்டிய சிற்றிலக்கியக் காட்சிகள்
இவர் காட்டிய குரு பரம்பரை வரிசை
|
|
|
- சில பஜனைப் பாடல்கள் உள்ளன
- அம்மானை, அன்னைப் பத்து, பள்ளியெழுச்சி, பல்லாண்டு, எம்மாவை போன்ற திருவாசக திவ்வியப் பிரபந்த பாடல் உறுப்புகள் சமய வேறுபாடின்றி பாடப்பட்டுள்ளன.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005