பல்லாவரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பல்லாவரம்
—  தாம்பரம் மாநகராட்சி  —
பல்லாவரம்
இருப்பிடம்: பல்லாவரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°58′03″N 80°08′57″E / 12.9675°N 80.1491°E / 12.9675; 80.1491Coordinates: 12°58′03″N 80°08′57″E / 12.9675°N 80.1491°E / 12.9675; 80.1491
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் பல்லாவரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப
நகராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி பல்லாவரம்

வார்ப்புரு:சட்டமன்றத் தொகுதி/குறிப்புகள்

சட்டமன்ற உறுப்பினர்

இ. கருணாநிதி (திமுக)

மக்கள் தொகை 2,15,417 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


50 மீட்டர்கள் (160 அடி)


பல்லாவரம் (ஆங்கிலம்:Pallavaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும் சென்னையின் புறநகர் பகுதியும் ஆகும். இவ்வூரில் மின்சார தொடருந்து நிலையம் உள்ளது.[3]

அமைவிடம்

பல்லாவரம் காஞ்சிபுரத்திலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், எழும்பூரிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

வரலாறு

பல்லவர்புரம் என்ற பெயர் பின்னர் பல்லாவரம் என்று மாறியது.[4] பல்லாவரம் நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

புவியியல்

பல்லாவரம் குன்று

இவ்வூரின் அமைவிடம் 12°59′N 80°11′E / 12.98°N 80.18°E / 12.98; 80.18 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது. அரசு ஆவணங்களில் பல்லவபுரம் என்றே குறிப்பிடப்படும்.

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 56,135 குடும்பங்களையும் கொண்ட இப்பகுதியின் மக்கள்தொகை 2.15,417 ஆகும். இப்பகுதியின் எழுத்தறிவு 92.9% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22258 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 978 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 34,199 மற்றும் 1,031 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.51%, இசுலாமியர்கள் 6.92% , கிறித்தவர்கள் 9.12% , தமிழ்ச் சமணர்கள் 0.15%, மற்றும் பிறர் 0.93% ஆகவுள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்

3 நவம்பர் 2021 அன்று பல்லாவரம் பகுதி தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. பல்லாவரம் மின்சார தொடருந்து நிலையம்
  4. மா. இராசமாணிக்கனார் (முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000). பல்லவர் வரலாறு. சென்னை: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பக். 19. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl9l0Qy.TVA_BOK_0003969. 
  5. "Pallavaram". Falling Rain Genomics, Inc. http://www.fallingrain.com/world/IN/25/Pallavaram.html. பார்த்த நாள்: அக்டோபர் 20, 2006. 

வெளி இணைப்புகள்

Wikilogo.JPG
தமிழர்விக்கி பொதுவகத்தில்,
பல்லாவரம்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.




"https://tamilar.wiki/index.php?title=பல்லாவரம்&oldid=40621" இருந்து மீள்விக்கப்பட்டது