பணமா பாசமா
Jump to navigation
Jump to search
பணமா பாசமா | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | பாலு ரவி புரொடக்ஷன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சரோஜா தேவி |
வெளியீடு | பெப்ரவரி 23, 1968 |
நீளம் | 4782 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பணமா பாசமா 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இசை கே. வி. மகாதேவன், பாடல்கள் கவியரசு கண்ணதாசன்.[1][2][3]
ரவி புரொடக்சன்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தினை தயாரித்தது.
நடிகர்கள்
- ஜெமினி கணேசன்
- நாகேஷ்
- டி. கே. பகவதி
- சிவகுமார்
- கே. சாரங்கபாணி
- வி. எஸ். ராகவன்
- கே. கண்ணன்
- எஸ். வரலட்சுமி
- விஜய நிர்மலா
- புஷ்பலதா
- ஜி. சகுந்தலா
- சுந்தரி பாய்
- கே. மாலதி
- ராதாபாய்
- பொண்ணாண்டி
- சாமிக்கண்ணு
- பார்த்திபன்
- கோபி
- லாஸி எனும் நாய் அதன் பயற்சியாளர் ஜெமினி முருகேஷ்
படக்குழு
- மூலக்கதை - ஜி. பாலசுப்ரமணியம்
- பாடல்கள் - கண்ணதாசன்
- பின்னணி பாடகர்கள் - டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி, ஜமுனா ராணி
- பாடல்கள் ஒலிப்பதிவு - ஏ. ஆர். சுவாமிநாதன்
- உதவி ஒலிப்பதிவு - சந்திரசேகர், கோபால்
- ஒலிப்பதிவு - எஸ். பிரசன்னகுமார்
- உடைகள் - விவேகானந்தா, ரெஹ்மான்
- கலை இயக்குனர் - பி. நாகராஜன்
- படத்தொகுப்பு - தேவராஜன்
- படத்தொகுப்பு உதவி - வி. பி. கிருஷ்ணன், ஆர். ஷண்முகம், பி. எஸ். மணியம்
- வசனம் உதவி - எஸ். ஆர். தட்சிணாமூர்த்தி
- உதவி இயக்கம் - கே. பி. ரங்கநாதன், சக்தி வேலய்யா
- இசை - கே. வி. மகாதேவன்
- இசை உதவி - புகழேந்தி
மேற்கோள்கள்
- ↑ Randor Guy (27 July 1991). "Panama Pasama: Dialogue-based KSG film". The Indian Express: pp. 19. https://news.google.com/newspapers?id=AIVlAAAAIBAJ&sjid=tp4NAAAAIBAJ&pg=1643%2C3179361.
- ↑ "The Ice is Nice". The Indian Express: pp. 10. 9 May 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700509&printsec=frontpage.
- ↑