நடுவெழுத்து அலங்காரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நடுவெழுத்து அலங்காரம் எனப் பெயரிடப்பட்டுள்ள பாடல் தொகுப்பு தனிப்பாடல் திரட்டு நூலில் உள்ளது. இதனைப் பாடியவர் காளமேகப் புலவர். இதில் ஐந்து பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்கள் திருமாலையும் சிவனையும் மாறி மாறிப் போற்றுகின்றன.

நடுவெழுத்து விளக்கம்
நாரா ணாய நாராயணாய
சிவா நம சிவாயநம
அரியும் சிவனும் ஒன்று என்பதன் விளக்கம் இது.

இந்த உண்மை விளங்குமாறு பாடப்பட்ட பாடல் நடுவெழுத்து அலங்காரம்

"https://tamilar.wiki/index.php?title=நடுவெழுத்து_அலங்காரம்&oldid=16835" இருந்து மீள்விக்கப்பட்டது