தொடரி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தொடரி
இயக்கம்பிரபு சாலமன்
தயாரிப்புடி. ஜி. தியாகராசன்
(Presenter)
செந்தில் தியாகராசன்
அருண் தியாகராசன்
பிரபு சாலமன்
கதைபிரபு சாலமன்
இசைஇமான்
நடிப்புதனுஷ்
கீர்த்தி சுரேஷ்
தம்பி இராமையா
கருணாகரன்
ஒளிப்பதிவுவெற்றிவேல் மகேந்திரன்
படத்தொகுப்புஎல். வி. கே. தாசு
கலையகம்சத்ய ஜோதி பிலிம்சு
காட் பிக்சர்சு
விநியோகம்சத்ய ஜோதி பிலிம்சு
வெளியீடுசெப்டம்பர் 2016 (2016-09)
நாடு இந்தியா
மொழிதமிழ்

தொடரி 2016 ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஒரு இந்தியத் தமிழ் திகில் கலந்த காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார். சத்ய ஜோதி பிலிம்சு நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரபு சாலமன் இணைத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.[1]

நடிகர்கள்

ஒலிப்பதிவு

தொடரி
ஒலிப்பதிவு
வெளியீடு06 சூன் 2016[2]
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்லகாரி மியூசிக்
டி - சீரியஸ்
இசைத் தயாரிப்பாளர்இமான்
இமான் காலவரிசை
வாகா

(2016)

தொடரி பைசல்

(2016)

இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.[3] இவர் ஏற்கனவே, தனுஷ் நடிப்பில் 2006 இல் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும், இப்படத்தின் மூலமாக இவர் பிரபு சாலமன் உடன் ஆறாவது முறையாக இணைந்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியிருக்கிறார்.

பாடல்கள்

எண் பாடல் பாடகர்(கள்) நீளம்
1. அடடா இதுயென்ன ஹரிசரண், வந்தனா சீனிவாசன் 4:52
2. ஊரெல்லாம் கேக்குதே ஸ்ரேயா கோசல், மேரி ராய் 4:.09
3. மனுசனும் மனுசனும் கானா பாலா 3:34
4. போன உசுரு ஹரிசரண், ஸ்ரேயா கோசல் 4:33
5. லவ் இன் வீல்சு சின்னப்பொண்ணு, நாதன் 3:03
6. அடடா இதுயென்ன (Instrumental Version) 4:53
7. போன உசுரு (Instrumental Version) 4:25

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:பிரபு சாலமனின் திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=தொடரி_(திரைப்படம்)&oldid=34437" இருந்து மீள்விக்கப்பட்டது