தெய்வானை
Jump to navigation
Jump to search
தெய்வானை | |
---|---|
வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன் | |
வேறு பெயர்கள் | தேவசேனா, தேவயாணி, தேவகுஞ்சரி, ஜெயந்தி (ஜெயந்தனின் சகோதரி) |
தேவநாகரி | பழனிமலை |
தமிழ் எழுத்து முறை | தெய்வானை |
இடம் | பழனிமலை |
துணை | முருகன் |
குழந்தைகள் | உப்ஸலோகன் |
தெய்வானை இந்து சமயத்தினரின் உருவக் கடவுள்களுள் ஒருவராவார். தேவர்களின் தலைவரான இந்திரனின் மகள், முருகப்பெருமானின் மனைவி.[1]
சூரபத்மனை போரில் வென்ற பின் முருகனை திருப்பரங்குன்றத்தில் மணமுடிக்கப் பெற்றார்.
வெளி இணைப்புகள்
- தெய்வானை படங்கள் பரணிடப்பட்டது 2015-03-02 at the வந்தவழி இயந்திரம்
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ "தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்". மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 17, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]