சுகதகுமாரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Sugathakumari.jpg

சுகாதாகுமாரி (22 சனவரி 1934 – 23 திசம்பர் 2020) என்பவர் இந்திய ஒன்றியத்தின், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் கவிஞரும், செயற்பாட்டாளருமாவார். பெண்ணிய இயக்கம், அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம், சூழலியல் போன்ற சமுக இயக்கங்களில் பணியாற்றியுள்ளார். இவர் கேரள மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஆவார்.

குடும்பம்

சுகாதாகுமாரியின் பெற்றோர்கள் கவிஞரும், சுதந்திர போராட்ட வீரரான போதேச்வரன் மற்றும் கார்த்தியாயினி ஆவார். இவரின் கணவர் டாக்டர்.வி.க்.வேலாயுதன் நாயர், மகள் லக்சுமி ஆவார்.

படைப்புகள்

  • 1961 - முத்துசிப்பி
  • 1967 - பதிரபூக்கள்
  • 1968 - பாவம் மானவஹிரிதயம்
  • 1969 - இருள் சிறகுகள்
  • 1977 - இராத்திரி மழ
  • 1981 - அம்பாலா மணி
  • 1987 - குறிஞ்சி பூக்கள்
  • 1990 - துலாவர்ஷப்ப்ச
  • 1995 - ரதயே எவிடே

விருதுகள்

"https://tamilar.wiki/index.php?title=சுகதகுமாரி&oldid=19319" இருந்து மீள்விக்கப்பட்டது