சிங்கள இசை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிங்கள இசை பௌத்த, போர்த்துகீச, இந்திய இசைக் கூறுகளை உள்வாங்கிய ஒரு தனித்துவ பண்புடையது. கண்டி மேளம், கிற்ரர் போன்ற இசைக்கருவிகள் சிங்கள இசையில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. பாப் இசை, பெய்லா (en:Baila) ஆகியவை இலங்கையில் பிரபலமான இசைவடிவங்களாகும்.