சக்தி லீலை (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சக்தி லீலை | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | ராமன் பிக்சர்சு |
இசை | டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | ஜெமினி கணேசன் ஜெயலலிதா கே. பி. சுந்தராம்பாள் |
வெளியீடு | 1972 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சக்தி லீலை (Shakthi Leelai) என்பது 1972 இல் டி. ஆர். ராமண்ணா இயக்கத்திலும் துறையூர் கே. மூர்த்தி எழுதாக்கத்திலும் வெளிவந்த இந்தியத் தமிழ் இந்து தொன்மவியல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பி. சரோஜா தேவி, ஜெமினி கணேசன், ஜெயலலிதா, கே. பி. சுந்தராம்பாள் , கே. ஆர். விஜயா ஆகியோர் நடித்திருந்தனர். இது பல நட்சத்திரங்களைக் கொண்ட கடைசி தொன்மவியல் திரைப்படமாகக் குறிப்பிடப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு டி. கே. ராமமூர்த்தி இசையமைத்திருந்தார். இப்படம் வெளியானபோது ஒரு வெற்றிகரமான திரைப்படமாக இருந்தது.[1][2][3] ராமன் பிக்சர்சு நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் 1972ஆவது ஆண்டில் வெளியானது.[4]
பாடல்கள்
இப்படத்திற்கு டி. கே. ராமமூர்த்தி இசையமைத்திருந்தார். பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ Baradwaj Rangan (11 September 2014). "Kamal and the Art of Screenplay Writing" இம் மூலத்தில் இருந்து 18 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231018113432/https://www.thehindu.com/features/friday-review/Kamal-and-the-art-of-screenplay-writing/article61451555.ece.
- ↑ "தென்னகத்தின் இசைக்குயில் மறைந்தது; தமிழ் சினிமா முன்னோடிகள் தொடர்-19" (in ta). 28 December 2015 இம் மூலத்தில் இருந்து 18 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231018113758/https://www.vikatan.com/government-and-politics/politics/56909-kb-sundarambal-tamil-cinema-pioneers-.
- ↑ "பெரியபாளையத்து பவானி அம்மனாக ஜெயலலிதா நடித்த சக்திலீலை" (in ta). 13 May 2023 இம் மூலத்தில் இருந்து 18 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231018113543/https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-shakthi-leelai-movie-completes-51-years-now-released-on-may-12th-1972-976076.html.
- ↑ http://spicyonion.com/tamil/movie/shakthi-leelai/