கே. செல்வபாரதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கே. செல்வபாரதி
பிறப்பு25 செப்டம்பர் 1964 (1964-09-25) (அகவை 59)
தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர் writer
செயற்பாட்டுக்
காலம்
1995–தற்போது வரை

கே. செல்வ பாரதி (K. Selva Bharathy) என்பவர் ஒரு இந்திய தமிழ் திரைப்பட இயக்குனரும், உரையாடல் எழுத்தாளருமாவார். இவர் விஜய் , ரம்பா, தேவயானி ஆகியோர் நடித்த நினைத்தேன் வந்தாய் (1998) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[1][2] இப்படம் தெலுங்கு திரைப்படமான பெல்லி சந்தடி (1996) படத்தின் மறு ஆக்கம் ஆகும். இவர் முன்னதாக மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்தார்.

திரைப்படவியல்

இயக்குனர்
ஆண்டு படம் பணி மொழி குறிப்பு
இயக்குநர் எழுத்தாளர்
1995 முறை மாமன் Red XN Green tickY தமிழ் உரையாடல் மட்டும்
1995 முறை மாப்பிள்ளை Red XN Green tickY தமிழ் உரையாடல் மட்டும்
1996 உள்ளத்தை அள்ளித்தா Red XN Green tickY தமிழ் உரையாடல் மட்டும்
1996 மேட்டுக்குடி Red XN Green tickY தமிழ் உரையாடல் மட்டும்
1997 ஜானகிராமன் Red XN Green tickY தமிழ்
1997 வி.ஐ.பி Red XN Green tickY தமிழ் உரையாடல் மட்டும்
1997 அட்ராசக்கை அட்ராசக்கை Red XN Green tickY தமிழ் உரையாடல் மட்டும்
1998 மூவேந்தர் Red XN Green tickY தமிழ் கதை-உரையாடல் மட்டும்
1998 நினைத்தேன் வந்தாய் Green tickY Green tickY தமிழ்
1999 ஹலோ Green tickY Green tickY தமிழ்
1999 அழகர்சாமி Red XN Green tickY தமிழ் உரையாடல் மட்டும்
2000 பிரியமானவளே Green tickY Green tickY தமிழ்[3]
2002 விவரமான ஆளு Green tickY Green tickY தமிழ்[4]
2003 வசீகரா Green tickY Green tickY தமிழ்[5]
2005 தகதிமிதா Red XN Green tickY தமிழ் கதை-உரையாடல் மட்டும்
2005 அன்பே வா Green tickY Green tickY தமிழ்
2007 பசுபதி மே / பா. ராசக்காபாளையம் Green tickY Green tickY தமிழ்
2008 வம்புச்சண்ட Red XN Green tickY தமிழ் கதை-உரையாடல் மட்டும்
2012 முரட்டு காளை Green tickY Green tickY தமிழ்[6]
2013 காதலைத் தவிர வேறொன்றும் இல்லை Green tickY Green tickY தமிழ்
2019 வந்தா ராஜாவாதான் வருவேன் Red XN Green tickY தமிழ் உரையாடல் மட்டும்
நடிகர்
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2010 மாஸ்கோவின் காவிரி சமந்தாவின் தந்தை
பாடலாசிரியர்
ஆண்டு தலைப்பு பாடல் இசையமைப்பாளர் குறிப்புகள்
2005 அன்பே வா "அலேக், அலேக்", "நான் உன்னை", "பிடிகவில்லைடா" டி. இம்மான்
2005 தகதிமிதா "இது கல்லூரியல்ல" டி. இம்மான்
2007 பசுபதி மே / பா ரசக்கப்பாளையம் அனைத்து பாடல்களும் தேவா
2012 முரட்டுக் காளை அனைத்து பாடல்களும் ஸ்ரீகாந்த் தேவா
2013 கதலை தவிர வேரொன்றும் இல்லை அனைத்து பாடல்களும் ஸ்ரீகாந்த் தேவா

குறிப்புகள்

  1. "Ninaithen Vandhai review". indolink. 11 April 1998 இம் மூலத்தில் இருந்து 31 May 2000 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20000531043044/http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/Ninaithen_vanthai_161416.html. பார்த்த நாள்: 13 June 2012. 
  2. "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai -- தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!" இம் மூலத்தில் இருந்து 6 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130806103123/http://www.cinesouth.com/cgi-bin/persondb.cgi?name=k.selva+bharathi. 
  3. "Priyamanavale" இம் மூலத்தில் இருந்து 4 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004234746/http://priyamanavale.8m.com/. 
  4. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 25 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120425121239/http://lavan.fateback.com/Cinema%20Section/Vivaramana%20Aalu.html. 
  5. "Vaseegara Review". தி இந்து. 2003-01-31 இம் மூலத்தில் இருந்து 30 June 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030630020105/http://www.hindu.com/thehindu/fr/2003/01/31/stories/2003013101060201.htm. பார்த்த நாள்: 13 June 2012. 
  6. "Murattu Kaalai remake". sify இம் மூலத்தில் இருந்து 4 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131104135722/http://www.sify.com/movies/now-kalaignar-tv-too-gets-into-production-news-tamil-kkfsPBcifee.html. பார்த்த நாள்: 13 June 2012. 
"https://tamilar.wiki/index.php?title=கே._செல்வபாரதி&oldid=20916" இருந்து மீள்விக்கப்பட்டது