குண்டக்க மண்டக்க

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Kundakka Mandakka
இயக்கம்அசோகன்
தயாரிப்புலீலா கேசவன்,
புன்னகை பூ கீதா (துனை தயாரிப்பு)
கதைகே. பாலகுமரன்,
சி. பாலமுருகன் (வசனம்)
இசைபரத்வாஜ்
நடிப்புஇராதாகிருஷ்ணன் பார்த்திபன்
வடிவேலு (நடிகர்)
ராய் லட்சுமி (நடிகை)
மல்லிகா
ஒளிப்பதிவுபரணிசிறீ
படத்தொகுப்புசுரேஷ் யுஆர்எஸ்
கலையகம்எஸ்ஜி பிலிம்ஸ்,
சூப்பர் ஸ்டார் ஆர்ட் மூவிஸ்
வெளியீடு14 அக்டோபர் 2005 (2005-10-14)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குண்டக்க மண்டக்க என்பது 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை அசோகன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை எஸ்ஜி பிலிம்ஸ் தயாரித்தது. இப்படத்தில் பார்த்திபன், வடிவேலு, ராய் லக்ஷ்மி, மல்லிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்தார், படத்தொகுப்பு சுரேசால் செய்யப்பட்டது . இத்திரைப்படம் 14 அக்டோபர் 2005 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

ஒலிப்பதிவு

இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.[1]

குண்டக்க மண்டக்க
ஒலிச்சுவடு
வெளியீடு22 செப்டம்பர் 2005
இசைப் பாணிதிரைப்படப் பாடல்கள்
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்பரத்வாஜ்
பரத்வாஜ் காலவரிசை
அந்த நாள் ஞாபகம்
(2005)
குண்டக்க மண்டக்க
(2005)
இதயத்திருடன் (திரைப்படம்)
(2006)
எண்ணிக்கை. பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள்
1 எட்டு திசைகள் திப்பு சினேகன்
2 நீ வேண்டும் ஜனனி பரத்வாஜ், சீனிவாஸ்
3 முன் ஜென்மம் சத்யா
4 வந்துட்டாய்யா வடிவேலு
5 நயாகரா பாப் ஷாலினி
6 வட்டமிடுது சுசித்ரா

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=குண்டக்க_மண்டக்க&oldid=32390" இருந்து மீள்விக்கப்பட்டது