எஸ். பி. ஜனநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எஸ். பி. ஜனநாதன்
SP Jananathan at Tharkaapu Audio Launch.jpg
பிறப்பு(1959-05-07)7 மே 1959 [1][2]
தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு14 மார்ச்சு 2021(2021-03-14) (அகவை 61)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003-2021

எஸ். பி. ஜனநாதன் (S. P. Jananathan) (7 மே 1959 - 14 மார்ச் 2021) இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவருடைய முதல் படமான இயற்கை தேசிய விருதினை வென்றது. இவருடைய படங்கள் சமூக அக்கறை கொண்டனவாக வெளிவந்து புகழ் பெற்றன. இவர் இயக்குநர் சங்கத்தின் பொருளாளராகப் பணியாற்றியவர்.[3][4]புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.

திரைப்படங்கள்

ஆண்டு படம் மொழி வேலை குறிப்பு
இயக்குனர் எழுத்தாளர் தயாரிப்பாளர்
2003 இயற்கை தமிழ் Green tickY Green tickY வெற்றியாளர், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
2006 தமிழ் Green tickY Green tickY
2009 பேராண்மை தமிழ் Green tickY Green tickY
2015 புறம்போக்கு என்கிற பொதுவுடமை தமிழ் Green tickY Green tickY Green tickY
2015 பூலோகம் தமிழ் Green tickY வசன எழுத்தாளர்
2020 லாபம் தமிழ் Green tickY Green tickY

மறைவு

ஜனநாதன் 2021 மார்ச் 14 அன்று சென்னை மருத்துவமனை ஒன்றில் தனது 61-வது அகவையில் காலமானார்.[5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._பி._ஜனநாதன்&oldid=20841" இருந்து மீள்விக்கப்பட்டது