இரச்சனா மௌரியா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரச்சனா மௌரியா
பிறப்புசூலை 21, 1987 (1987-07-21) (அகவை 37)
இந்திய ஒன்றியம், மகாராட்டிரம் மும்பை
மற்ற பெயர்கள்இரச்சனா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்போது வரை
உயரம்1.73 m (5 அடி 8 அங்)

இரச்சனா மௌரியா (Rachana Maurya, பிறப்பு: 21 சூலை 21, 1987) என்பவர் ஓர் இந்திய நடனக் கலைஞர், வடிவழகி, திரைப்பட நடிகை ஆவார். இவர் இசைக் கானொளிகளிலும், பல்வேறு இந்திய மொழிப் படங்களில் குத்தாட்டப் பாடல்களில் ஆடியுள்ளார்.[1] டஸ், சௌரியம் மற்றும் யாவரும் நலம் ஆகியவற்றில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.[2][3][4][5][6][7]

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2005 தஸ் இந்தி சிறப்புத் தோற்றம்
ஆஷிக் பனயா ஆப்னே இந்தி சிறப்புத் தோற்றம்
2006 உப்பி தாதா எம்.பி.பி.எஸ். கன்னடம் சிறப்புத் தோற்றம்
கண்டா ஹெண்டதி கன்னடம் சிறப்புத் தோற்றம்
இக்ரார் பை சான்ஸ் இந்தி
பைட் கிளப் – மெம்பர்ஸ் ஒன்லி இந்தி
பங்காரம் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2007 சோட்டா மும்பை மலையாளம் சிறப்புத் தோற்றம்
தோல் இந்தி சிறப்புத் தோற்றம்
2008 அந்தமைன அப்படம் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
யாரடி நீ மோகினி தமிழ் சிறப்புத் தோற்றம்
ஆக்சிடன்ட் கன்னடம் சிறப்புத் தோற்றம்
சலாம் ஹைதராபாத் தெலுங்கு
சோம்பேறி தெலுங்கு
எல்லாம் அவன் செயல் தமிழ் சிறப்புத் தோற்றம்
சௌரியம் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
சங்கதி கன்னடம் சிறப்புத் தோற்றம்
விக்டரி தெலுங்கு சிறப்புத் தோற்றம்
நாயகன் தமிழ் சிறப்புத் தோற்றம்
சிலம்பாட்டம் தமிழ் சிறப்புத் தோற்றம்
2009 யாவரும் நலம் தமிழ் சிறப்புத் தோற்றம்
13பி இந்தி சிறப்புத் தோற்றம்
தி ஸ்டோன்மேன் மர்டர்ஸ் இந்தி சிறப்புத் தோற்றம்
முத்ருடு தெலுங்கு
கிளிகிந்தாலு தெலுங்கு
ஜங்லீ கன்னடம்
சல்யூட் கன்னடம் சிறப்புத் தோற்றம்
நான் அவனில்லை 2 மராத்தி தமிழ்
2010 போக்கிரி ராஜா மலையாளம் சிறப்புத் தோற்றம்
பிரீத்திய தேரு கன்னடம்
கரி சிராதே கன்னடம்
துரோகி தமிழ் சிறப்புத் தோற்றம்
வந்தே மாதரம் தமிழ் சிறப்புத் தோற்றம்
புண்டா கன்னடம் சிறப்புத் தோற்றம்
2011 ஆயிரம் விளக்கு தமிழ்
கன் கன்னடம் சிறப்புத் தோற்றம்
கோட் கன்னடம் சிறப்புத் தோற்றம்
ராமா ராமா ரகு ராமா கன்னடம்
வந்தான் வென்றா தமிழ் சிறப்புத் தோற்றம்
2012 நந்தீஷ்வருடு தெலுங்கு சிறப்புத் தோற்றம்
தம்மு தெலுங்கு சிறப்புத் தோற்றம்
மிஸ்டர். 7 தெலுங்கு சிறப்புத் தோற்றம்
சுடிகடு தெலுங்கு
ஏம் பாபு லட்டு காவாலா நந்தினி தெலுங்கு
2013 புத்தகம் டோலி தமிழ்
ஒக்கடினே[8] தெலுங்கு
ரஜனி காந்தா கன்னடம்
பியார்ஜ் ஆக்பிட்டைட் கன்னடம்
விஜேதா தெலுங்கு படப்பிடிப்பில்
குலத் தொழில் தமிழ் படப்பிடிப்பில்
சினிமகெல்டாம் ராண்டி தெலுங்கு படப்பிட்டிப்பில்
சத்ரபதி கன்னடம்
ஆடு மகத்ரா புஜ்ஜி தெலுங்கு
நெடுஞ்சாலை தமிழ்
டாலர்ஸ் இந்தி படப்பிடிப்பில்[9]

இசைக் காணொளிகள்

  • தோடி மிலா தே து (சோடா விஸ்கி) - ரிஷி சிங் (ஆல்பம்: தேசி)
  • மை நேம் ஈஸ் அஜிதாப் - அஜிதாப் ரஞ்சன்
  • மாயா இல்லுஷன் - இராகுல் சர்மா
  • பல்லோ லட்கே - சன்ஹி ராவணி (ஆல்பம்: மேக்ஸ் இட் சான்ஹ்)
  • நிஷானி - ஜாஸ்ஸி சோஹல்
  • தேரே நால் நச்னா - சுக்பீர்
  • மேரி ஜான் நே - மெஹ்சோபுரியா (ஆல்பம்: வாரியர்)
  • முதன்மை ஹோகயா ஷரபி - பஞ்சாபி எம்.சி (ஆல்பம்: எஃகு போர்)
  • புல்லன் வாங்கு - ஜாஸ்ஸி சோஹல் (ஆல்பம்: நிஷானி)
  • பிர்கன் - ரமிந்தர் புல்லர் (ஆல்பம்: வஞ்ச்லி வாலா)
  • தில் நாஷே மே சூர் ஹை - குமார் சானு (ஆல்பம்: தில் நாஷே மேன் சூர் ஹை)

மேற்கோள்கள்

  1. sify.com
  2. "Don't call me an item girl: Rachna". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 September 2010 இம் மூலத்தில் இருந்து 2012-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104110944/http://articles.timesofindia.indiatimes.com/2010-09-14/news-interviews/28234615_1_special-appearance-music-video-hot-number. 
  3. http://www.rediff.com/movies/2007/oct/09look.htm
  4. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 10 September 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100910110138/http://www.jointscene.com/artists/Kollywood/Rachana_Maurya/22767. 
  5. http://specials.rediff.com/movies/2009/mar/23sli1-rachana-mourya-is-not-an-item-girl.htm
  6. "Why should I be sorry:Rachna". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 November 2007 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103190710/http://articles.timesofindia.indiatimes.com/2007-11-17/news-interviews/27989087_1_gutsy-girl-rachna-maurya-video. 
  7. "Item girl's andar ki baat". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-09-07 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130907195326/http://articles.timesofindia.indiatimes.com/2007-10-02/news-interviews/27965930_1_bra-shooting-hot-babe. 
  8. http://timesofap.com/cinema/okkadine-movie-almost-completed-one-song-yet-edit/[தொடர்பிழந்த இணைப்பு]
  9. http://gulfnews.com/arts-entertainment/film/movie-news/leads-for-uae-s-bollywood-film-announced-1.1206711

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இரச்சனா_மௌரியா&oldid=22409" இருந்து மீள்விக்கப்பட்டது