1 பைசா (இந்திய நாணயம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஒரு பைசா
One Paisa
एक पैसा
மதிப்புஇந்திய ரூபாயில் வார்ப்புரு:Frac
Mass1.48 g (0.048 troy oz)
விட்டம்16 mm (0.063 in)
தடிமன்1.01 mm (0.04 in)
முனைSmooth
Compositionசெப்புநிக்கல் (1964)
அலுமினியம் (1965-1971)
Years of minting1964 (1964)–1981 (1981)
Mintage2,235,853,025
Mint marksமும்பை = ♦
Mumbai Proof issues = B
ஐதராபாத் = *
நொய்டா = °
கொல்கத்தா = No mint-mark
Circulationசெல்லாக்காசு
Catalog numberKM#9 & KM#10
Obverse
Reverse

ஒரு பைசா நாணயம் (One Paisa coin (இந்தி: पैसा), என்பது ஒரு நாணய அலகாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1100 ஆகும். பைசாவின் சின்னம் p. 1955 ஆம் ஆண்டில், இந்திய "நாணயல்களை மெட்ரிக் முறைமையைப் பின்பற்றி சீர்திருத்த " இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. அதன்படி பைச நாணயங்கள் 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. 1957 முதல் 1964 வரை நாணயமானது "நயா பைசா" (இந்தி: नया पैसा) (ஆங்கிலம்: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று இதிலுள்ள, "நயா" என்ற வார்த்தை கைவிடப்பட்டது மேலும் அந்த பெயரானது "ஒரு பைசா" என அழைக்கப்பட்டது. ஒரு பைசா நாணயம் பிற்காலத்தில் சட்டப்படி செல்லாததாக்கப்பட்டது.

வரலாறு

1957 க்கு முன்னர், இந்திய ரூபாய் தசமபடுத்தப்படாமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாய் ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாக்களும் மூன்று தம்பிடிகளாக இருந்தன 1947 இல் தம்பிடிக் காசு செல்லாததாக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், இந்திய "நாணயல்களை மெட்ரிக் முறைமையைப் பின்பற்றி சீர்திருத்த " இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. அதன்படி பைச நாணயங்கள் 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் 1957 முதல் 1964 வரை நாணயமானது "நயா பைசா" (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று இதிலுள்ள, "நயா" என்ற வார்த்தை கைவிடப்பட்டது மேலும் அந்த பெயரானது "ஒரு பைசா" என அழைக்கப்பட்டது. பைசா நாணயங்கள் "பதின் வரிசை"யின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2] ஒரு பைசா நாணயமானது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு 2011 சூன் 30 அன்று செல்லாக் காசாக்கப்பட்டது.[3]

வகைகள்

வகைகள் (1964-1981).
படம் மதிப்பு தொழில்நுட்ப அளவீடுகள் விளக்கம் அச்சிடப்பட்ட ஆண்டு தற்போதைய
நிலை
முன்பக்கம் பின்பக்கம் எடை விட்டம் கனம் உலோகம் முனை முன்பக்கம் பின்பக்கம் முதல் கடைசி
1 பைசா 1.48 கி 16 மிமீ 1.01 மிமீ செப்புநிக்கல் Smooth இந்திய தேசிய இலச்சினை & நாட்டுப்
பெயர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில்.
நாணய மதிப்பு மற்றும் ஆண்டு. 1964 1964 செல்லாகாசு.[4]
1 பைசா 0.75 கி 17 மிமீ 1.72 மிமீ அலுமினியம் 1965 1981 செல்லாக்காசு.[5]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Republic India Coinage". Reserve Bank of India. https://rbi.org.in/SCRIPTs/mc_republic.aspx. பார்த்த நாள்: 30 November 2016. 
  2. "1 paisa coin". India Numismatics. https://indianumismatics.wordpress.com/category/history-of-indian-coins/. பார்த்த நாள்: 30 November 2016. 
  3. "Currency Matters". Reserve Bank of India. https://www.rbi.org.in/scripts/BS_CurrencyFAQView.aspx?Id=39. பார்த்த நாள்: 30 November 2016. 
  4. "1964 Indian paisa". numista.com. http://en.numista.com/catalogue/pieces1626.html. பார்த்த நாள்: 30 November 2016. 
  5. "1965 Indian paisa". numista.com. http://en.numista.com/catalogue/pieces7179.html. பார்த்த நாள்: 30 November 2016. 
"https://tamilar.wiki/index.php?title=1_பைசா_(இந்திய_நாணயம்)&oldid=147012" இருந்து மீள்விக்கப்பட்டது