ரச்சா (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ரச்சா | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | சம்பத் நந்தி |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
கதை | சம்பத் நந்தி |
இசை | மணி சர்மா |
நடிப்பு | ராம் சரன் தோஜா தமன்னா (நடிகை) அஜ்மல் அமீர் முகேஷ் ரிசி ரா. பார்த்திபன் கோட்டா சீனிவாச ராவ் நாசர் (நடிகர்) தேவ் கில் |
ஒளிப்பதிவு | சமீர் ரெட்டி |
படத்தொகுப்பு | கௌதம் ராஜூ |
கலையகம் | மெகா சூப்பர் குட் பிலிம்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 5, 2012 |
ஓட்டம் | 144 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு தமிழ் |
ஆக்கச்செலவு | ₹40 கோடி (US$5.0 மில்லியன்)[1] |
மொத்த வருவாய் | ₹35 கோடி (US$4.4 மில்லியன்) (worldwide approx nettshare)[2] |
ரச்சா (Racha) திரைப்படம் 2012 இல் வெளிவந்த தெலுங்கு அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில் சம்பந்த் நந்தி இயக்கினார். இதில் ராம் சரண், தமன்னா, கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- ராம் சரண்
- தமன்னா (நடிகை)
- அஞ்மல் அமீர்
- ரியாஸ் கான்
- அலி (நடிகர்)அலி
- நாசர் (நடிகர்)
- ரா. பார்த்திபன்
- முகேஷ் ரிசி
- கோட்டா சீனிவாச ராவ்
- தேவ் கில்
- கீதா
- தகுபோது ரமேஷ்
- பிரம்மானந்தம்
- ம. சூ. நாராயணா
- லிசா ஹய்டன்
மேற்கோள்கள்
- ↑ "Rachcha Movie Budget". muvi.com இம் மூலத்தில் இருந்து 22 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120822063649/http://www.muvi.com/movies/rachcha. பார்த்த நாள்: 14 July 2012.
- ↑ "Racha 50 Days Box Office Collections Record". Idlerelax.com இம் மூலத்தில் இருந்து 2013-12-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131229061903/http://www.idlerelax.com/movies/orange/Racha%20_50_Days_Collections_Record.html.