பித்தூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பித்தூர்
பிரம்மவர்த்தம்
நகரம்
பிரம்மவர்த படித்துறை
பிரம்மவர்த படித்துறை
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப்பிரதேசம்
மாவட்டம்கான்பூர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்9,647
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, உருது, அவதி & ஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீட்டு எண்0512
வாகனப் பதிவுUP-78
இணையதளம்Official Website

பித்தூர் (Bithoor or Bithur), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், கான்பூர் நகரத்திலிருந்து 23.4 கி. மீ., தொலைவில் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிறு நகரமாகும். இவ்விடம் இந்துக்களின் புனித இடமாக கருதப்படுகிறது. பித்தூர் இலவன் மற்றும் குசன் ஆகியவர்களின் பிறப்பிடமாகும். இவ்விடத்தில் வான்மீகி முனிவரின் ஆசிரமம் அமைந்துள்ளது.

வரலாறு

இந்திய விடுதலை இயக்கத்திற்கு குறிப்பாக 1857 இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்கு அதிக தொடர்புடையது பித்தூர். பிரித்தானிய கம்பெனி ஆட்சியின் போது மராத்திய மன்னர் பேஷ்வா பாஜி ராவ் பித்தூருக்கு துரத்தப்பட்டார். பாஜி ராவின் தத்து மகன் நானா சாகிப் பித்தூர் நகரத்தை மராத்திய அரசின் தலைநகராக அமைத்தார். 19 சூலை 1857இல் கிழக்கிந்திய இராணுவம் பித்தூர் நகரத்தை கைப்பற்றியது.[1][2][3]

மக்கள்

2001ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பித்தூரின் மக்கட்தொகை 9647 ஆகும். அதில் ஆண்கள் 55%, பெண்கள் 45% கொண்டுள்ளனர். எழுத்தறிவு விகிதம் 62% ஆகும்.[4]

மேற்கோள்கள்

  1. Shashi, S. S. (1996). Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh. Anmol Publications. பக். 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7041-859-7. http://books.google.com/books?id=9fovAQAAIAAJ. பார்த்த நாள்: 16 June 2012. 
  2.  ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Bithur". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 4. (1911). Cambridge University Press. 
  3. Gupta, Pratul Chandra (1963). Nana Sahib and the Rising at Cawnpore. Clarendon Press. http://books.google.com/books?id=QTZAAAAAMAAJ. பார்த்த நாள்: 16 June 2012. 
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India இம் மூலத்தில் இருந்து 2004-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. பார்த்த நாள்: 2008-11-01. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பித்தூர்&oldid=38593" இருந்து மீள்விக்கப்பட்டது