திருநெல்வெண்ணெய்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருநெல்வெண்ணெய்
—  கிராமம்  —
திருநெல்வெண்ணெய்
இருப்பிடம்: திருநெல்வெண்ணெய்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°46′10″N 79°14′22″E / 11.769331°N 79.239514°E / 11.769331; 79.239514Coordinates: 11°46′10″N 79°14′22″E / 11.769331°N 79.239514°E / 11.769331; 79.239514
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் சி. பழனி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருநெல்வெண்ணெய் (Tiruneivanai) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தின், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.[4] இவ்வூர் நெல் வெண்ணை, நெல் வணை, நெய்வெண்ணை, நெய் வணை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கே ஞானசம்பந்தரின் தேவாரப்பதிகம் பெற்ற சிவன் கோயில் உள்ளது. தேவாரத்தில் நெல்வெண்ணெய் என்ற பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது.[5]

அமைவிடம்

இ்வ்வூரானது உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையத்திற்கு வடமேற்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

இவ்வூரின் சிறப்பு

சம்பந்தர் பாடல் பெற்ற இச் சிவாலயம் சனகாதியோர் நால்வரும் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-06-13.
  5. புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன் தமிழாய்வகம். p. 298. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020. {{cite web}}: line feed character in |publisher= at position 11 (help)
  6. சொர்ணகடேஸ்வரர் ஆலய திருப்பணி தினமணி Sep 20, 2012
  7. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=111&pno=1143

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திருநெல்வெண்ணெய்&oldid=132249" இருந்து மீள்விக்கப்பட்டது