சுரசை, புராணம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுரசையின் (வலது) பெரிய வாயினுள் உட்சென்ற அனுமான் சிறிய வடிவில் காது வழியாக வெளியேறுதல்
சுரசையின் (வலது) பெரிய வாயினுள் உட்சென்ற அனுமான் சிறிய வடிவில் காது வழியாக வெளியேறுதல்

சுரசை (Surasa), பிரஜாபதி தட்சனின் மகளும்; காசிபரின் 13 மனைவியர்களில் ஒருவரான இவர் இந்து புராணங்களின் படி, நாகர்கள் அல்லாத பாம்பினங்களின் தாயாக கருதப்படுகிறாள்.[1][2]

இராமாயண காவியத்தில் அனுமான், சீதையை தேட இலங்கைக்குச் செல்ல கடல் மீது பறக்கையில் சுரசை அனுமாரை விழுங்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஊசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சுரசை,_புராணம்&oldid=38501" இருந்து மீள்விக்கப்பட்டது