ஹரிச்சந்திரா (1968 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ஹரிச்சந்திரா | |
---|---|
இயக்கம் | கே. எஸ். பிரகாஷ் ராவ் |
மூலக்கதை | ஹரிச்சந்திரனின் வாழ்கை வரலாறு |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜி. வரலட்சுமி எம். என். நம்பியார் டி. எஸ். பாலையா கே. ஏ. தங்கவேலு டி. பி. முத்துலட்சுமி வி. கே. ராமசாமி |
வெளியீடு | 1968 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஹரிச்சந்திரா (Harichandra) 1968ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் சிவாஜி கணேசன்,[2] ஜி. வரலட்சுமி, எம். என். நம்பியார், டி. எஸ். பாலையா, கே. ஏ. தங்கவேலு, டி. பி. முத்துலட்சுமி, வி. கே. ராமசாமி ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தனர். கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "சிவாஜியுடன் ஜெயலலிதா இணைந்த 68ம் வருடம் - எம்ஜிஆருடன் எட்டு; சிவாஜியுடன் இரண்டு" (in ta). 2019-11-17. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/525663-sivaji-jayalalitha.html.
- ↑ "தில்லானா மோகனாம்பாள்’ பட பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/146964-.html. பார்த்த நாள்: 22 May 2024.
- ↑ (in ta) ஹரிச்சந்திரா (song book). Pramodha Films. 1968. https://archive.org/download/sok.Harischandra_K.S.PrakashRao_1968/65.%20Harischandra_K.S.PrakashRao_1968.pdf. பார்த்த நாள்: 24 June 2022.