ஸ்ரிதிகா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஸ்ரிதிகா
பிறப்பு10 திசம்பர் 1986 (1986-12-10) (அகவை 37)
மலேசியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
பணிநடிகை, மாதிரி நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2009-இன்று வரை
உயரம்5.2
உறவினர்கள்சுதா (சகோதரி)

ஸ்ரிதிகா இவர் ஒரு தமிழ் தொலைக்காட்சி நடிகை மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் மதுரை டு தேனீ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் திருமுருகன் இயக்கி நடிக்கும் நாதஸ்வரம் என்ற தொடரின் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகை ஆனார்.[1]

இவர் 2012ம் ஆண்டு சன் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த மருமகளுக்கான விருதை 'நாதஸ்வரம் என்ற தொடருக்காக வாங்கினார். அதை தொடர்ந்து மாமியார் தேவை, வைதேகி, உறவுகள் சங்கமம் போன்ற பல தொடர்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை குறிப்புகள்
2009-2010 கலசம் மதுமிதா சன் தொலைக்காட்சி துணை கதாபாத்திரம்
கோகுலத்தில் சீதை கீதா கலைஞர் தொலைக்காட்சி
2010-2015 நாதஸ்வரம் மலர்க்கொடி சன் தொலைக்காட்சி முன்னணி கதாபாத்திரம்
2013 மாமியார் தேவை மீரா ஜீ தமிழ்
2013-2014 உறவுகள் சங்கமம் ராஜ் தொலைக்காட்சி
வைதேகி ஜெயா தொலைக்காட்சி 2வது முன்னணி கதாபாத்திரம்
2014-2015 உயிர்மெய் புவனா ஜீ தமிழ்
2015-2018 குலதெய்வம்[2] அமலு சன் தொலைக்காட்சி முன்னணி கதாபாத்திரம்
2015-2016 என் இனிய தோழியே பாரி ராஜ் தொலைக்காட்சி
2018 கல்யாணமாம் கல்யாணம் அகிலா விஜய் தொலைக்காட்சி எதிர்மறைக் கதாபாத்திரம்
2018-ஒளிபரப்பில் கல்யாணப்பரிசு 2 வித்யா சன் தொலைக்காட்சி முன்னணி கதாபாத்திரம்
2019 அழகு விருந்தினராக

திரைப்படம்

விருதுகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஸ்ரிதிகா&oldid=23505" இருந்து மீள்விக்கப்பட்டது