வெயாங்கொடை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேயன்கொடை
மாகாணம்
 - மாவட்டம்
மேல் மாகாணம்
 - கம்பகா
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 249 (அடி) 75 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


வேயன்கொடை
வேயன்கொடை is located in இலங்கை
வேயன்கொடை
வேயன்கொடை
ஆள்கூறுகள்: 7°9′6.84″N 80°3′47.88″E / 7.1519000°N 80.0633000°E / 7.1519000; 80.0633000


வேயன்கொடை (Veyangoda) இலங்கையின் மேல் மாகாணம், கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கம்பகா, மீரிகமை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=வெயாங்கொடை&oldid=38912" இருந்து மீள்விக்கப்பட்டது