மீரிகமை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மீரிகமை
மீரிகமை is located in இலங்கை
மீரிகமை
மீரிகமை
Location of Mirigama
ஆள்கூறுகள்: 7°14′29″N 80°7′57″E / 7.24139°N 80.13250°E / 7.24139; 80.13250Coordinates: 7°14′29″N 80°7′57″E / 7.24139°N 80.13250°E / 7.24139; 80.13250
CountrySri Lanka
Provinceமேல் மாகாணம், இலங்கை

மீரிகமை (Mirigama) இலங்கையின் மேல் மாகாணம், கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் வேயன்கொடை, அலவ்வை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Lanka, Team Next Travel Sri (2021-09-11). "D.S.Senanayake, a Sri Lankan Leader | Biography". Travel Destination Sri Lanka (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-13.
  2. "Karu Jayasuriya - Speaker of the 8th Parliament of Sri Lanka - Opinion | Daily Mirror". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.
  3. Transportation Engineering Division, University of Moratuwa. "Economic Feasibility Analysis for Central Expressway Project: Final Report" (PDF). cep.lk. பார்க்கப்பட்ட நாள் 13 June 2018.
"https://tamilar.wiki/index.php?title=மீரிகமை&oldid=38911" இருந்து மீள்விக்கப்பட்டது