விடத்தல்தீவு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

9°1′0″N 80°3′0″E / 9.01667°N 80.05000°E / 9.01667; 80.05000

விடத்தல் தீவு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - மன்னார்
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 3 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


விடத்தல்தீவு
விடத்தல்தீவு is located in இலங்கை
விடத்தல்தீவு
விடத்தல்தீவு
ஆள்கூறுகள்: 9°1′0″N 80°3′0″E / 9.01667°N 80.05000°E / 9.01667; 80.05000


விடத்தல்தீவு இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்த மன்னார் மாவட்டத்தின் முக்கிய கரையோரக் கிராமங்களுள் ஒன்றாகும். இது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமமாகும்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்பகுதி கடற்புலிகளின் முக்கிய தளமாக இயங்கியது.[1] 2008 சூலை 16 இல் இலங்கை இராணுவத்தினர் இந்நகரை மீளக் கைப்பற்றினர்.[2][3]

ஆலயங்கள் - கத்தோலிக்க தேவாலயங்கள்

இந்து ஆலயங்கள்

  • விடத்தல்தீவு பிள்ளையார் ஆலயம்

இஸ்லாமியப் பள்ளிவாசல்கள்

  • மொஹிடீன் ஜும்மா மஸ்ஜித்

பாடசாலைகள்

விளையாட்டுக் கழகங்கள்

  • விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழகம்
  • விடத்தல்தீவு புனித யாகப்பர் 400 விளையாட்டுக் கழகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விடத்தல்தீவு&oldid=39514" இருந்து மீள்விக்கப்பட்டது